பக்க முகவரியை கிளிப்போர்டில் நகலெடுக்கவும். ட்விட்டரில் பகிரவும் வாட்ஸ்அப்பில் பகிரவும் பேஸ்புக்கில் பகிரவும்
கூகுள் பிளேயில் வரவும்
தமிழ் என்ற அகராதியில் இருந்து நடுவில் என்ற வார்த்தையின் பொருள் மற்றும் உதாரணம் ஒத்த சொற்கள் மற்றும் எதிர்ச்சொற்களுடன்.

நடுவில்   பெயர்ச்சொல்

பொருள் : ஒரு பரப்பின் எந்த எல்லைக்கும் அருகில் இல்லாத நிலை, எல்லைகளிலிருந்து சதுரத்தில் இருக்கும் பகுதி.

எடுத்துக்காட்டு : வீட்டின் நடுவில் முற்றம் இருக்கிறது.

An area that is approximately central within some larger region.

It is in the center of town.
They ran forward into the heart of the struggle.
They were in the eye of the storm.
center, centre, eye, heart, middle

பொருள் : இரண்டு புள்ளிகளுக்கு இடையே காணப்படும் இடம் அல்லது காலம்

எடுத்துக்காட்டு : அவன் வேலையின் இடைவெளியில் வீட்டிற்கு சென்றான்

ஒத்த சொற்கள் : இடையிடையே, இடையே, இடைவெளி, மத்திபம், மத்திமம், மத்தியில், மையத்தில்

दो बिंदुओं के बीच का स्थान या समय।

कार्य के अंतराल में वह घर चला गया।
अंतराल, अन्तराल, गोशा

A definite length of time marked off by two instants.

interval, time interval

பொருள் : கையில் அல்லது காலில் மூன்றாவதாக உள்ள விரல்.

எடுத்துக்காட்டு : அவனுடைய நடுவிரலில் உள்ள நகம் உடைந்து விட்டது

हाथ के बीच की उँगली।

मध्यमा हाथ की सबसे लंबी उँगली होती है।
कर्णिका, ज्येष्ठा, मध्यमा

The second finger. Between the index finger and the ring finger.

middle finger

நடுவில்   வினை உரிச்சொல்

பொருள் : சரியாக நடுவில்

எடுத்துக்காட்டு : கிராமத்தின் நடுவில் ஒரு கோயில் இருந்தது.

ஒத்த சொற்கள் : மத்தியில்

बिल्कुल या ठीक बीच में।

गाँव के बीचोबीच एक शिव मंदिर है।
केंद्र में, केन्द्र में, बीच में, बीचम बीच, बीचों बीच, बीचों-बीच, बीचोंबीच, बीचोबीच, मध्य में

பொருள் : இடையில்

எடுத்துக்காட்டு : ராமுவிற்கும் உங்களுக்கும் இடையில் என்ன தொடர்பு இருக்கிறது

ஒத்த சொற்கள் : இடையில்

के मध्य में।

राम और आपके बीच क्या नाता है।
के बीच, के मध्य, के मध्य में

In between.

Two houses with a tree between.
'tween, between