பக்க முகவரியை கிளிப்போர்டில் நகலெடுக்கவும். ட்விட்டரில் பகிரவும் வாட்ஸ்அப்பில் பகிரவும் பேஸ்புக்கில் பகிரவும்
கூகுள் பிளேயில் வரவும்
தமிழ் என்ற அகராதியில் இருந்து நற்குணம் என்ற வார்த்தையின் பொருள் மற்றும் உதாரணம் ஒத்த சொற்கள் மற்றும் எதிர்ச்சொற்களுடன்.

நற்குணம்   பெயர்ச்சொல்

பொருள் : நல்லகுணம்

எடுத்துக்காட்டு : நற்குணம் கொண்டதால் மனிதன் சமூகத்தில் மரியாதை பெறுகிறான்

शिष्ट या सभ्य आचरण।

शिष्टाचार से मनुष्य समाज में सम्मान पाता है।
अखलाक, अख़लाक़, शिष्टाचार

Propriety in manners and conduct.

decorousness, decorum

பொருள் : நல்ல நடத்தை மற்றும் நற்பண்பு உடையவர்.

எடுத்துக்காட்டு : நற்குணம் பெண்களின் அணிகலன் ஆகும்.

अच्छा स्वभाव और आचरण होने का भाव।

सुशीलता औरतों का गहना होती है।
विनीतता, सुशीलता, सौम्यता

Acting in a manner that is gentle and mild and even-tempered.

His fingers have learned gentleness.
Suddenly her gigantic power melted into softness for the baby.
Even in the pulpit there are moments when mildness of manner is not enough.
gentleness, mildness, softness

பொருள் : பொறுமை, அடக்கம் போன்ற இயற்கையாகவே அமையும் சிறப்பான இயல்பு.

எடுத்துக்காட்டு : அவன் நற்குணம் கொண்டவன்

ஒத்த சொற்கள் : சிறந்தகுணம், நல்லகுணம்

वह अवस्था या भाव जिससे किसी चीज़ की उत्कृष्टता का पता चलता है।

वह पाठशाला में अपनी अच्छाई के लिए जाना जाता है।
अच्छाई, अच्छापन, ख़ूबी, खूबी, गुण

That which is pleasing or valuable or useful.

Weigh the good against the bad.
Among the highest goods of all are happiness and self-realization.
good, goodness

பொருள் : ஒருவரின் செயல்பாட்டை மதிப்பிடுவது

எடுத்துக்காட்டு : நன்நடத்தை மனிதனை மகான் ஆக்குகிறது

ஒத்த சொற்கள் : நன்நடத்தை, நற்பண்பு, நல்லநடத்தை, நல்லொழுக்கம்

अच्छा चरित्र होने की अवस्था या भाव।

सच्चरित्रता मनुष्य को महान् बनाती है।
सच्चरितता, सच्चरित्रता

The incapability of being corrupted.

incorruptibility

பொருள் : மனிதனுடைய செயல், நடத்தை முதலியவற்றுக்கு கண்ணியம் தரும் நல்ல இயல்பு.

எடுத்துக்காட்டு : எல்லோரிடமும் பண்புடன் இருக்க வேண்டும்

ஒத்த சொற்கள் : நன்னடத்தை, நாகரீகம், பண்பு

பொருள் : ஒருவனிடத்தில் காணப்படும் நல்ல குணம்.

எடுத்துக்காட்டு : நற்குணம் மனிதனுக்கு சிறந்த அணிகலன்

ஒத்த சொற்கள் : சீரியபண்பு, நல்லொழுக்கம்

अच्छा गुण।

सद्गुण मनुष्य का आभूषण है।
अच्छाई, ख़ूबी, खूबी, गुण, सद्गुण

A particular moral excellence.

virtue