பக்க முகவரியை கிளிப்போர்டில் நகலெடுக்கவும். ட்விட்டரில் பகிரவும் வாட்ஸ்அப்பில் பகிரவும் பேஸ்புக்கில் பகிரவும்
கூகுள் பிளேயில் வரவும்
தமிழ் என்ற அகராதியில் இருந்து நிச்சயதாம்பூலம் என்ற வார்த்தையின் பொருள் மற்றும் உதாரணம் ஒத்த சொற்கள் மற்றும் எதிர்ச்சொற்களுடன்.

நிச்சயதாம்பூலம்   பெயர்ச்சொல்

பொருள் : மணமக்களின் பெற்றோர்கள் திருமணத்தை உறுதிசெய்கிற வகையில் தாம்பூலம் மாற்றிக்கொள்ளும் சடங்கு

எடுத்துக்காட்டு : என்னுடைய தோழியின் நிச்சயதார்த்தம் நேற்று நடைபெற்றது

ஒத்த சொற்கள் : நிச்சயதார்த்தம், நிச்சயம்

हिन्दुओं में विवाह संबंध स्थिर करने की एक रस्म।

मेरी सहेली की सगाई हो गई है।
फलदान, मँगनी, मंगनी, वाग्दान, सगाई

The act of becoming betrothed or engaged.

betrothal, espousal

பொருள் : வரனின் நெற்றியில் திலகம் வைத்து அதை கொடுத்து திருமணத்தை உறுதிப்படுத்தும் ஒரு முறை

எடுத்துக்காட்டு : இன்று என்னுடைய நண்பனின் நிச்சயதாம்பூலம் ஆகும்

ஒத்த சொற்கள் : கலியாணநிச்சயம், நிச்சிதார்த்தம், நிச்சியதார்த்தம், நிச்சியார்த்தம், பரிசம், வாக்குநிச்சயம்

विवाह पक्का करने की एक रीति जिसमें भावी वर के मस्तक पर टीका लगाकर उसे कुछ दिया जाता है।

आज मेरे दोस्त का फलदान है।
फलदान, बरच्छा, बरिच्छा, बरेच्छा, बरोक