பக்க முகவரியை கிளிப்போர்டில் நகலெடுக்கவும். ட்விட்டரில் பகிரவும் வாட்ஸ்அப்பில் பகிரவும் பேஸ்புக்கில் பகிரவும்
கூகுள் பிளேயில் வரவும்
தமிழ் என்ற அகராதியில் இருந்து படகோட்டி என்ற வார்த்தையின் பொருள் மற்றும் உதாரணம் ஒத்த சொற்கள் மற்றும் எதிர்ச்சொற்களுடன்.

படகோட்டி   பெயர்ச்சொல்

பொருள் : படகை ஓட்டும் வேலை செய்பவன்

எடுத்துக்காட்டு : ஆற்றை கடப்பதற்காக ராமன் படகோட்டியை அழைத்தான்.

एक जाति का सदस्य जो नाव खेने का काम करती है।

उसने नदी पार कराने के लिए मल्लाह को पुकारा।
कनहार, केवट, खेवट, खेवटिया, नाविक, मल्लाह, माँझी, मांझी

Someone who drives or rides in a boat.

boater, boatman, waterman

பொருள் : இந்த அமைப்பில் வேலை செய்யும் ஒருவர்

எடுத்துக்காட்டு : அவன் இந்த அமைப்பின் படகோட்டியாக இருக்கிறான்

ஒத்த சொற்கள் : தோணிக்காரன், படவன்

वह जिसके संरक्षण में कोई काम होता हो।

वे इस संस्था के कर्णधार हैं।
कर्णधार

பொருள் : படகை ஓட்டிச் செல்பவன்

எடுத்துக்காட்டு : கடலில் போகும்போது படகோட்டி நீரில் மூழ்கி இறந்தான்.

Someone who drives or rides in a boat.

boater, boatman, waterman

பொருள் : நீரில் இயங்கும் மரத்தாலான போக்குவரத்து சாதனத்தை இயக்குபவன்.

எடுத்துக்காட்டு : அவன் கப்பல்படையில் படகோட்டி வேலை பார்கிறான்

जहाज चलाने वाला व्यक्ति।

वह नौसेना में नाविक है।
नाविक

The person who steers a ship.

helmsman, steerer, steersman

பொருள் : படகு ஓட்டும் சாதியைச் சார்ந்தவர்

எடுத்துக்காட்டு : அவன் தன் மகனுக்கு படகோட்டி சாதியிலேயே மணம் முடித்தான்.

एक जाति जो नाव खेने का काम करती है।

मनोहर ने ब्राह्मण होते हुए भी अपने लड़के की शादी मल्लाह जाति में की है।
केवट, खेवट, खेवटिया, नाविक, मल्लाह, मल्लाह जाति, माँझी, मांझी

(Hinduism) a Hindu caste or distinctive social group of which there are thousands throughout India. A special characteristic is often the exclusive occupation of its male members (such as barber or potter).

jati

பொருள் : படகோட்டும் வேலை

எடுத்துக்காட்டு : ரமாபதி படகோட்டி வேலை செய்து தன்னுடைய குடும்பத்தை காப்பாற்றினான்

ஒத்த சொற்கள் : தோணிக்காரன், படவன்

मल्लाह का काम।

रमापति मल्लाही करके अपने परिवार का भरण-पोषण करता है।
केवटाई, मल्लाही