பக்க முகவரியை கிளிப்போர்டில் நகலெடுக்கவும். ட்விட்டரில் பகிரவும் வாட்ஸ்அப்பில் பகிரவும் பேஸ்புக்கில் பகிரவும்
கூகுள் பிளேயில் வரவும்
தமிழ் என்ற அகராதியில் இருந்து பயப்படு என்ற வார்த்தையின் பொருள் மற்றும் உதாரணம் ஒத்த சொற்கள் மற்றும் எதிர்ச்சொற்களுடன்.

பயப்படு   வினைச்சொல்

பொருள் : உடல் அல்லது உடலின் பகுதி கட்டுப்பாடு இல்லாமல் அசைதல்

எடுத்துக்காட்டு : தீவிரவாதிகளைப் பார்த்து சோஹன் நடுநடுங்குகிறான்

ஒத்த சொற்கள் : நடுங்கு, நடுநடுங்கு

क्रोध, भय आदि के कारण काँपने लगना।

उग्रवादी को देखते ही सोहन का शरीर थरथराने लगा।
मासूम दोस्त की निर्मम हत्या देखकर बच्चों का जी थरथरा गया।
कँपना, कंपन होना, कंपना, कंपित होना, कम्पन होना, कम्पित होना, काँपना, कांपना, थर-थर करना, थरथर करना, थरथराना, थरहराना, थर्राना, दहलना, लरजना

Tremble convulsively, as from fear or excitement.

shiver, shudder, thrill, throb

பொருள் : பயப்படுதல்

எடுத்துக்காட்டு : தேர்வில் தோல்வியடைய கூடாது என்று எண்ணி அஞ்சினேன்

ஒத்த சொற்கள் : அஞ்சு

अनिष्ट या हानि की आशंका से आकुल होना।

परीक्षा में असफल न हो जाँऊ यह सोचकर मैं डर रही थी।
डरना

Be afraid or feel anxious or apprehensive about a possible or probable situation or event.

I fear she might get aggressive.
fear

பொருள் : ஏதாவது ஒரு நிகழ்வு அல்லது நிகழ்ச்சி முதலியவற்றினால் பயப்படுவது அல்லது பயந்து போவது

எடுத்துக்காட்டு : கிராமத்தில் நரபக்சி சிங்கம் வந்த செய்தி கேட்டு அனைத்து மக்களும் பயந்தனர்

ஒத்த சொற்கள் : அச்சமுறு, அச்சுறு, அஞ்சு, பீதியுறு

किसी बात या घटना आदि से डरना या घबड़ा जाना।

गाँव में नरभक्षी शेर के आने की ख़बर सुनकर सभी लोग आतंकित हो गए हैं।
अरबराना, आतंकित होना, घबड़ाना, घबराना, भयभीत होना

Be overcome by a sudden fear.

The students panicked when told that final exams were less than a week away.
panic

பொருள் : ஒரு மனிதனை எந்த ஒரு வேலையும் செய்யவிடாமல் பயமுறுத்துவது

எடுத்துக்காட்டு : கொள்ளைக்காரர்கள் குண்டுகளை வீசி கிராம மக்களை அஞ்சி நடுங்க வைத்தனர்

ஒத்த சொற்கள் : அச்சப்படு, அஞ்சி நடுங்கு, நடுக்கமுறு

ऐसा डराना कि कोई आदमी कोई काम न कर सके।

डाकुओं ने बम फेंककर गाँववालों को दहला दिया।
दहलाना

Fill with terror. Frighten greatly.

terrify, terrorise, terrorize

பொருள் : தீங்கு, துன்பம் முதலியவை வந்துவிடுமோ என்று எண்ணி பயம் கொள்ளுதல்.

எடுத்துக்காட்டு : பூதத்தைப் பார்த்து நான் பயந்துபோனேன்

ஒத்த சொற்கள் : பயம்கொள்

किसी चीज़ का डर होना।

भूतों की कहानी सुनकर वह डर गया।
अपडरना, डरना, डरपना, भयभीत होना, सँकाना, हुड़कना

பொருள் : வியப்புடன் நான்கு பக்கமும் பார்ப்பது

எடுத்துக்காட்டு : மீனாட்சியின் குற்றத்தைக் கேட்டு மாதுரி திடுக்கிட்டாள்

ஒத்த சொற்கள் : அச்சமுறு, திடுக்கிடு, நடுக்கமுறு, விதிர்ப்புறு

विस्मित होकर चारों ओर देखना।

मीनाक्षी का आरोप सुनकर माधुरी सकपका गई।
उछकना, उझकना, चकपकाना, चौंकना, भौंचक्का होना, भौचक्का होना, सकपकाना