பக்க முகவரியை கிளிப்போர்டில் நகலெடுக்கவும். ட்விட்டரில் பகிரவும் வாட்ஸ்அப்பில் பகிரவும் பேஸ்புக்கில் பகிரவும்
கூகுள் பிளேயில் வரவும்
தமிழ் என்ற அகராதியில் இருந்து பெருக்கு என்ற வார்த்தையின் பொருள் மற்றும் உதாரணம் ஒத்த சொற்கள் மற்றும் எதிர்ச்சொற்களுடன்.

பெருக்கு   வினைச்சொல்

பொருள் : துடைப்பத்தால் சுத்தம் செய்வது

எடுத்துக்காட்டு : அவள் தன்னுடைய வீட்டைப் பெருக்கிக் கொண்டிருக்கிறாள்

ஒத்த சொற்கள் : கூட்டு

झाड़ू से फर्स आदि साफ़ करना।

वह अपना घर बुहार रही है।
झाड़ू देना, झाड़ू लगाना, बहारना, बुहारना

Sweep with a broom or as if with a broom.

Sweep the crumbs off the table.
Sweep under the bed.
broom, sweep

பொருள் : ஓர் எண்ணைக் குறிப்பிட்ட மற்றோர் எண்ணின் மடங்குக்கு அதிகப்படுத்துதல்.

எடுத்துக்காட்டு : இரண்டுடன் இரண்டை பெருக்கு

एक संख्या को दूसरी संख्या से गुणा करना।

दो में दो का गुणा करो।
गुणा करना

Combine by multiplication.

Multiply 10 by 15.
multiply