பக்க முகவரியை கிளிப்போர்டில் நகலெடுக்கவும். ட்விட்டரில் பகிரவும் வாட்ஸ்அப்பில் பகிரவும் பேஸ்புக்கில் பகிரவும்
கூகுள் பிளேயில் வரவும்
தமிழ் என்ற அகராதியில் இருந்து பேராசை என்ற வார்த்தையின் பொருள் மற்றும் உதாரணம் ஒத்த சொற்கள் மற்றும் எதிர்ச்சொற்களுடன்.

பேராசை   பெயர்ச்சொல்

பொருள் : ஒன்றைப் பெறவேண்டும் என்ற தீவிர ஆசை

எடுத்துக்காட்டு : அதிக பேராசை அவனை குழியில் தள்ளியது

பொருள் : ஒன்றைக் குறித்த எதிர்ப்பார்ப்புடன் கூடிய உணர்வு

எடுத்துக்காட்டு : அழுகின்ற குழந்தையை ஆசை காட்டி அமைதிபடுத்த முடிகிறது

ஒத்த சொற்கள் : ஆசை

वह बात या कार्य जो किसी को लुभाकर अपनी ओर खींचने या उससे कोई काम कराने के लिए हो।

रोते बच्चे को प्रलोभनों द्वारा आसानी से चुप कराया जा सकता है।
प्रलोभन, लालच

The act of influencing by exciting hope or desire.

His enticements were shameless.
enticement, temptation

பொருள் : பணம், பொருள் எவ்வளவு பெற்றாலும் நிறைவு அடையாமல் மேலும் மேலும் சேர்க்க வேண்டும் என்னும் அளவு கடந்த ஆசை.

எடுத்துக்காட்டு : எந்த பொருளின் மீதும் பேராசை கொள்வது நல்லதல்ல

ஒத்த சொற்கள் : அபிலாசை பெரும்ஆசை, தூராசை, பேராவல்

कुछ पाने की बहुत अधिक इच्छा या चाह जो प्रायः अनुचित मानी जाती है।

लालच बुरी बला है।
आमिष, इकस, ईहा, गाध, तमा, प्रलोभ, प्रलोभन, ललक, लालच, लालसा, लिप्सा, लोभ

Excessive desire to acquire or possess more (especially more material wealth) than one needs or deserves.

greed