பொருள் : மனதில் ஏற்படும் ஆர்வம்.
							எடுத்துக்காட்டு : 
							திவாகர் மன ஈடுபாடோடு தன் வேலைகளை செய்கிறான்
							
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :
तल्लीन होने की अवस्था या भाव।
दिवाकर तल्लीनता से अपने काम में लगा हुआ था।பொருள் : மனதிற்க்கு பிடித்த நிலையில் இருத்தல்
							எடுத்துக்காட்டு : 
							அவனுடைய மனஈடுபாடு அன்பிற்கு மாறிவிட்டது
							
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :
A positive feeling of liking.
He had trouble expressing the affection he felt.