பக்க முகவரியை கிளிப்போர்டில் நகலெடுக்கவும். ட்விட்டரில் பகிரவும் வாட்ஸ்அப்பில் பகிரவும் பேஸ்புக்கில் பகிரவும்
கூகுள் பிளேயில் வரவும்
தமிழ் என்ற அகராதியில் இருந்து ஆண்மை என்ற வார்த்தையின் பொருள் மற்றும் உதாரணம் ஒத்த சொற்கள் மற்றும் எதிர்ச்சொற்களுடன்.

ஆண்மை   பெயர்ச்சொல்

பொருள் : ஆணின் உடலுறவு கொள்ள இயலும் அல்லது கருத்தரிக்க செய்யும் தன்மை.

எடுத்துக்காட்டு : அவனிடன் ஆண்மை குறைவாக இருக்கிறது

ஒத்த சொற்கள் : வீரியம்

पुरुष का भाव या गुण या वह गुण जिसके कारण कोई पुरुष संतानोत्पत्ति कर सकता हो।

उसमें पुरुषत्व की कमी है।
पुंसकता, पुंसता, पुंसत्व, पुंस्त्व, पुरुषता, पुरुषत्व, पौरुष, पौरुष्य, मर्दानगी

The masculine property of being capable of copulation and procreation.

virility

பொருள் : சக்தி, வீரம் ஆகியவற்றின் தாக்கத்தைக் கொண்டு எதிரியை பின்வாங்கச் செய்வது

எடுத்துக்காட்டு : ராவணனின் வீரத்தைக் கண்டு தேவர்களும் நடுங்கினர்.

ஒத்த சொற்கள் : துணிவு, வலிமை, வீரம்

शक्ति, वीरता आदि का ऐसा प्रभाव जिससे विरोधी दबे रहें।

रावण के रौब से देव भी आतंकित थे।
इकबाल, इक़बाल, दाप, दाब, प्रताप, रोब, रौब