பக்க முகவரியை கிளிப்போர்டில் நகலெடுக்கவும். ட்விட்டரில் பகிரவும் வாட்ஸ்அப்பில் பகிரவும் பேஸ்புக்கில் பகிரவும்
கூகுள் பிளேயில் வரவும்
தமிழ் என்ற அகராதியில் இருந்து ஆரோக்கியமான என்ற வார்த்தையின் பொருள் மற்றும் உதாரணம் ஒத்த சொற்கள் மற்றும் எதிர்ச்சொற்களுடன்.

ஆரோக்கியமான   பெயரடை

பொருள் : நோய் இல்லாமல் உடலும் மனமும் சுகமாகவும் சீரான தன்மையிலும் இருக்கும் நிலையை கொடுக்கும்

எடுத்துக்காட்டு : ஆரோக்கியம்தரும் உணவு உண்பதால் நாம் நோயிலிருந்து தப்பிக்க முடியும்

ஒத்த சொற்கள் : திடமான

स्वास्थ्य प्रदान करनेवाला।

स्वास्थ्यप्रद भोजन करने से किसी भी रोग से बचा जा सकता है।
आरोग्यप्रद, निरोगकर, नीरोगकर, स्वास्थ्यप्रद

Conducive to good health of body or mind.

A healthful climate.
A healthful environment.
Healthful nutrition.
Healthful sleep.
Dickens's relatively healthful exuberance.
healthful

பொருள் : ஆரோக்கியத்தில் வளர்ச்சி ஏற்படுத்தக்கூடிய

எடுத்துக்காட்டு : நங்கள் ஆரோக்கியமாக இருப்பதற்காக எப்போதும் ஆரோக்கியமான உணவை எடுத்துக்கொள்கிறோம்

ஒத்த சொற்கள் : ஆரோக்கியமுள்ள

स्वास्थ्य में वृद्धि करने वाला।

हमें स्वस्थ रहने के लिए सदैव स्वास्थ्यकर भोजन करना चाहिए।
स्वास्थ्यकर, स्वास्थ्यवर्द्धक, स्वास्थ्यवर्धक

Conducive to good health of body or mind.

A healthful climate.
A healthful environment.
Healthful nutrition.
Healthful sleep.
Dickens's relatively healthful exuberance.
healthful

பொருள் : நோய் இல்லாமல் சுகமாக இருக்கும் நிலை.

எடுத்துக்காட்டு : இப்பொழுது உங்களுடைய உடல் ஆரோக்கியமானதாக இருக்கிறது

ஒத்த சொற்கள் : வளமான

जिसे कोई रोग न हो या जिसका स्वास्थ्य अच्छा हो।

अब आपका शरीर स्वस्थ है।
स्वस्थ शरीर में ही स्वस्थ मस्तिष्क का विकास होता है।
इस दवा से दो दिन में ही मेरी तबीयत बहाल हो गई।
अगद, अच्छा, अनामय, अभुग्न, अयक्ष्म, अरुगण, अरुग्ण, अरुज, अरोग, अरोगी, अरोग्य, अविपन्न, आरोग, आरोग्य, ख़ासा, खासा, चंगा, ठीक, तंदुरुस्त, तन्दुरुस्त, निराधि, निरामय, निरोग, निरोगी, निर्व्याधि, नीरोग, फिट, बहाल, भला-चंगा, रोगमुक्त, रोगरहित, रोगशून्य, रोगहीन, विरुज, व्याधिहीन, संसिद्ध, सेहतमंद, स्वस्थ