பக்க முகவரியை கிளிப்போர்டில் நகலெடுக்கவும். ட்விட்டரில் பகிரவும் வாட்ஸ்அப்பில் பகிரவும் பேஸ்புக்கில் பகிரவும்
கூகுள் பிளேயில் வரவும்
தமிழ் என்ற அகராதியில் இருந்து திடமான என்ற வார்த்தையின் பொருள் மற்றும் உதாரணம் ஒத்த சொற்கள் மற்றும் எதிர்ச்சொற்களுடன்.

திடமான   பெயரடை

பொருள் : பொருள்களின் அல்லது மனிதனின் செயல்களைக் குறிக்கையில் பலம்.

எடுத்துக்காட்டு : அவனுடைய முடிவில் உறுதியாக இருக்கிறான்

ஒத்த சொற்கள் : உறுதியான

गठा हुआ।

उसका शरीर गठीला है।
कसा, गठीला, चुस्त, मजबूत, मज़बूत, सुगठित

பொருள் : நீர் சேர்த்தும் நீர்த்து இல்லாதது

எடுத்துக்காட்டு : நாங்கள் ஹோரஹ சாப்பிட்ட பின்பு இரண்டு டம்ளர் கெட்டியான கரும்புச்சாற்றினை குடிப்போம்

ஒத்த சொற்கள் : கெட்டியான, கெட்டியாயிருக்கும், கெட்டியாயுள்ள

(गन्ने या ऊख का रस) जो जल मिलाकर पतला न किया गया हो।

हम लोगों ने खलिहानों से लौटते समय दो दो गिलास गन्ने का निगरा रस पिए।
निगरा

பொருள் : நோய் இல்லாமல் உடலும் மனமும் சுகமாகவும் சீரான தன்மையிலும் இருக்கும் நிலையை கொடுக்கும்

எடுத்துக்காட்டு : ஆரோக்கியம்தரும் உணவு உண்பதால் நாம் நோயிலிருந்து தப்பிக்க முடியும்

ஒத்த சொற்கள் : ஆரோக்கியமான

स्वास्थ्य प्रदान करनेवाला।

स्वास्थ्यप्रद भोजन करने से किसी भी रोग से बचा जा सकता है।
आरोग्यप्रद, निरोगकर, नीरोगकर, स्वास्थ्यप्रद

Conducive to good health of body or mind.

A healthful climate.
A healthful environment.
Healthful nutrition.
Healthful sleep.
Dickens's relatively healthful exuberance.
healthful

பொருள் : பயமில்லாத தன்மை

எடுத்துக்காட்டு : தைரியாசாலி வெற்றி பெறுவான்

ஒத்த சொற்கள் : அஞ்சாத, தீரமான, துணிகரமான, துணிச்சலான, துணிவான, தைரியாசாலி, மனவலிமையான

धैर्य रखने वाला।

धैर्यवान व्यक्ति धीरज से कठिनाइयों पर विजय प्राप्त कर लेते हैं।
अव्याहत, कूल, धीर, धीरज वाला, धैर्यवान, धैर्यवान्, धैर्यशील, निमता, शांत, शान्त

Enduring trying circumstances with even temper or characterized by such endurance.

A patient smile.
Was patient with the children.
An exact and patient scientist.
Please be patient.
patient

பொருள் : சில நாட்கள் வரை நீடித்திருக்ககூடிய

எடுத்துக்காட்டு : தேக்கு மரத்தினால் செய்த அலங்காரப் பொருட்கள் உறுதியான நிலையில் இருக்கிறது

ஒத்த சொற்கள் : உறுதியான, திடகாத்திரமான, பலகாலம் பயன்படக்கூடிய

टिकने या कुछ दिनों तक काम देने वाला।

सागौन की लकड़ी से बनी साज-सज्जा की वस्तुएँ टिकाऊ होती हैं।
चलाऊ, टिकाऊ, पायदार, पायेदार, मजबूत, मज़बूत

Existing for a long time.

Hopes for a durable peace.
A long-lasting friendship.
durable, lasting, long-lasting, long-lived

பொருள் : கொண்ட கொள்கை, எண்ணம் முதலியவற்றிலிருந்து மாறாத திடம்

எடுத்துக்காட்டு : உறுதியான நபர்களுக்கு தான் ஊக்கம் தர வேண்டும்

ஒத்த சொற்கள் : உறுதியான

दिलासा देने योग्य।

आश्वासनीय व्यक्तियों को ही आश्वासन देना चाहिए।
आश्वसनीय, आश्वस्य, आश्वासनीय

Able to be consoled.

consolable

பொருள் : மிகவும் நெருக்கமாக செல்லக்கூடிய

எடுத்துக்காட்டு : அடர்ந்த கருத்துரையினால் மிகுந்த பலன் இருக்கிறது

ஒத்த சொற்கள் : அடர்ந்த

बड़े पैमाने पर किया जाने वाला या होने वाला।

सघन टीकाकरण से बहुत फ़ायदा हुआ है।
सघन

பொருள் : கொதித்து - கொதித்து பாதியாகிப் போய் கெட்டியாக இருக்கிற ( பால் )

எடுத்துக்காட்டு : கெட்டியான பாலில் ரசகுல்லா கலக்க பாலடை எடுக்கப்படுகிறது

ஒத்த சொற்கள் : கெட்டியான, திக்கான

जो खौलते-खौलते आधा रह जाय और गाढ़ा हो जाय (दूध, काढ़ा आदि)।

अधावट दूध में रसगुल्ले डालकर रसमलाई बनाई जाती है।
अधावट

பொருள் : பலம்

எடுத்துக்காட்டு : அவன் மனதால் மிக வலிமையானவன்

ஒத்த சொற்கள் : உறுதியான, வலிமையான

जो दृढ़ हो या आसानी से न टूटे या तोड़ा जा सके।

सागौन की लकड़ी से बना फर्नीचर मजबूत होता है।
अजरायल, अजराल, अभंगुर, अभङ्गुर, अशिथिल, जबर, जबरजस्त, जबरदस्त, जबर्दस्त, ज़बर, ज़बरदस्त, ज़बर्दस्त, ठोस, दृढ़, पक्का, पुख़्ता, पुख्ता, मजबूत, मज़बूत, रेखता