பக்க முகவரியை கிளிப்போர்டில் நகலெடுக்கவும். ட்விட்டரில் பகிரவும் வாட்ஸ்அப்பில் பகிரவும் பேஸ்புக்கில் பகிரவும்
கூகுள் பிளேயில் வரவும்
தமிழ் என்ற அகராதியில் இருந்து இயந்திரக்கல் என்ற வார்த்தையின் பொருள் மற்றும் உதாரணம் ஒத்த சொற்கள் மற்றும் எதிர்ச்சொற்களுடன்.

இயந்திரக்கல்   பெயர்ச்சொல்

பொருள் : தானியங்களை அரைக்கக்கூடிய இரண்டு வட்ட வடிவக்கற்களைக் கொண்ட மனிதனால் பயன்படுத்தும் இயந்திரம்

எடுத்துக்காட்டு : இன்றும் சில கிராமத்துப் பெண்கள் இயந்திரக்கல்லினால் மாவரைக்கின்றனர்

ஒத்த சொற்கள் : மாவரைக்கும் இயந்திரம்

अनाज पीसने या दलने का एक मानव चालित यंत्र जिसमें दो गोल पत्थर के पाट लगे रहते हैं।

आज भी कुछ ग्रामीण महिलाएँ चक्की से आटा पीसती हैं।
अवघट, चक्की, जाँत, जाँता, जांत, जांता

Machinery that processes materials by grinding or crushing.

grinder, mill, milling machinery