பக்க முகவரியை கிளிப்போர்டில் நகலெடுக்கவும். ட்விட்டரில் பகிரவும் வாட்ஸ்அப்பில் பகிரவும் பேஸ்புக்கில் பகிரவும்
கூகுள் பிளேயில் வரவும்
தமிழ் என்ற அகராதியில் இருந்து உறங்கிவிழு என்ற வார்த்தையின் பொருள் மற்றும் உதாரணம் ஒத்த சொற்கள் மற்றும் எதிர்ச்சொற்களுடன்.

உறங்கிவிழு   வினைச்சொல்

பொருள் : இமைகள் மூடியிருப்பது

எடுத்துக்காட்டு : எப்பொழுது பார்த்தாலும் அவன் தூங்கிவிழுந்து கொண்டிருக்கிறான்

ஒத்த சொற்கள் : அயர்ந்துவிழு, தூங்கிவிழு

पलक गिरना।

उसकी आँखे हमेशा झपकती रहती है।
झपकना, झपना

பொருள் : கண்கள் அயர்ந்து போவது

எடுத்துக்காட்டு : அவள் உட்கார்ந்து கொண்டே தூங்கிவிழுகிறாள்

ஒத்த சொற்கள் : தூங்கிவிழு

आँखों का झपकना।

वह बैठे-बैठे ऊँघ रहा है।
उँघाना, उंघाना, ऊँघना, ऊंघना, झपकी लेना

Sleep lightly or for a short period of time.

doze, drowse, snooze