பக்க முகவரியை கிளிப்போர்டில் நகலெடுக்கவும். ட்விட்டரில் பகிரவும் வாட்ஸ்அப்பில் பகிரவும் பேஸ்புக்கில் பகிரவும்
கூகுள் பிளேயில் வரவும்
தமிழ் என்ற அகராதியில் இருந்து ஊர்வன என்ற வார்த்தையின் பொருள் மற்றும் உதாரணம் ஒத்த சொற்கள் மற்றும் எதிர்ச்சொற்களுடன்.

ஊர்வன   பெயரடை

பொருள் : முடியால் அல்லது இறகால் மூடப்படாத மேற்புறத்தை உடையதும் நிலத்தில் உடலால் அல்லது சிறு கால்களால் ஊர்ந்து செல்லக் கூடியதுமான பாம்பு, முதலை போன்ற பிராணி வகை.

எடுத்துக்காட்டு : பாம்பு ஊர்வன இனத்தைச் சேர்ந்த உயிரினம்

जो रेंग कर चलता हो।

साँप एक रेंगनेवाला जन्तु है।
रागी, रेंगनेवाला, सर्पी

Of or relating to the class Reptilia.

reptilian

ஊர்வன   பெயர்ச்சொல்

பொருள் : முடியால் அல்லது இறகால் மூடப்படாத மேற்புறத்தை உடையதும் நிலத்தில் உடலால் அல்லது சிறு கால்களால் ஊர்ந்து செல்லக் கூடியதுமான பாம்பு, முதலை போன்ற பிராணி வகை.

எடுத்துக்காட்டு : ஊர்வன நுரையீரல் மூலம் சுவாசிக்கின்றன

रेंगकर चलने वाला असमतापी कशेरुकी।

साँप, छिपकली, कछुआ आदि सरीसृप जीव हैं।
सरीसृप, सरीसृप जन्तु, सरीसृप जीव