பக்க முகவரியை கிளிப்போர்டில் நகலெடுக்கவும். ட்விட்டரில் பகிரவும் வாட்ஸ்அப்பில் பகிரவும் பேஸ்புக்கில் பகிரவும்
கூகுள் பிளேயில் வரவும்
தமிழ் என்ற அகராதியில் இருந்து ஒன்னுமில்லாத என்ற வார்த்தையின் பொருள் மற்றும் உதாரணம் ஒத்த சொற்கள் மற்றும் எதிர்ச்சொற்களுடன்.

ஒன்னுமில்லாத   பெயரடை

பொருள் : ஒன்றினுடைய தன்மை அல்லது கவனம் கொடுக்கப்படாத

எடுத்துக்காட்டு : அவன் ஒன்றுமேயில்லாத விசயத்தை அறிய முயற்சி செய்கிறான்

ஒத்த சொற்கள் : ஒன்றுமில்லாத, ஒன்றுமேயில்லாத

जिसकी भावना या चिंतन न किया गया हो।

वह अभावित विषय को समझने का प्रयास कर रहा था।
अभावित

பொருள் : முழுமையாக இல்லாமை

எடுத்துக்காட்டு : நாங்கள் ஒன்றுமில்லாத நிலையில் இருக்கிறோம்

ஒத்த சொற்கள் : எதுவுமற்ற, எதுவுமில்லாத, ஏதுமற்ற, ஏதுமில்லாத, ஒன்றுமில்லாத

* (परिमाणवाचक) पूरा या पूरी तरह से अभाव या शून्य मात्रा का बोधक जो समूहसूचक या बहुवचनीय गणनीय संज्ञाओं के साथ प्रयुक्त होता है।

हमारे पास एक भी पैसा नहीं है।
एक भी नहीं