பக்க முகவரியை கிளிப்போர்டில் நகலெடுக்கவும். ட்விட்டரில் பகிரவும் வாட்ஸ்அப்பில் பகிரவும் பேஸ்புக்கில் பகிரவும்
கூகுள் பிளேயில் வரவும்
தமிழ் என்ற அகராதியில் இருந்து கத்து என்ற வார்த்தையின் பொருள் மற்றும் உதாரணம் ஒத்த சொற்கள் மற்றும் எதிர்ச்சொற்களுடன்.

கத்து   வினைச்சொல்

பொருள் : கத்துவதில் ஈடுபடுவது

எடுத்துக்காட்டு : நான் என்ன செவிடா எதற்கு இவ்வளவு கத்துகிறாய் ?

चिल्लाने में प्रवृत करना।

बहरे हो क्या ? इतना क्यों चिल्लवा रहे हो?
चिलवाना, चिल्लवाना

பொருள் : கத்தும் வேலையை மற்றவர்கள் மூலமாக செய்வது

எடுத்துக்காட்டு : தாகூர் வயலில் மேய்ந்துக் கொண்டிருந்த காளையை கத்திக் கூப்பிட்டான்

ஒத்த சொற்கள் : கூவு

हाँकने का काम दूसरे से कराना।

ठाकुर ने खेत चर रही भैंस को मंगरु से हँकवाया।
हँकवाना, हँकाना

பொருள் : வலி, பயம், கோபம் போன்றவற்றால் அலறுதல்; பெரும் குரல் எழுப்புதல்.

எடுத்துக்காட்டு : நீ என்னிடம் கத்தாதே

பொருள் : கரகரவென சத்தம் கொடுப்பது

எடுத்துக்காட்டு : காலையிலிருந்தே காக்கா கத்திக்கொண்டே இருக்கிறது

ஒத்த சொற்கள் : கரை

कर्कश शब्द करना।

सुबह से कौए करार रहे हैं।
करारना, क़रारना

பொருள் : உரத்த குரலுடன் அலறுதல்.

எடுத்துக்காட்டு : ஓநாயைப் பார்த்து ஆடுமேய்ப்பவன் கத்தினான்

ஒத்த சொற்கள் : கதறு

विपत्ति आदि के समय या ऐसे ही जोर से बोलना या आवाज करना।

भेड़िये को देखकर गड़ेरिया चिल्लाया, बचाओ-बचाओ, भेड़िया आ गया।
अललाना, अल्लाना, चिल्लाना, चीखना, शोर करना, शोर मचाना, हल्ला करना, हल्ला मचाना

Make loud and annoying noises.

racket

பொருள் : தவளை கத்துவது

எடுத்துக்காட்டு : கிணற்றில் தவளை கத்திக் கொண்டிருக்கிறது

मेंढक का बोलना।

कुएँ में मेंढक टर्रा रहे हैं।
टरटराना, टर्र टर्र करना, टर्र-टर्र करना, टर्रटर्राना, टर्राना

Utter a hoarse sound, like a raven.

croak, cronk

பொருள் : பூனை மியாங் - மியாங் என சத்தமிடுவது

எடுத்துக்காட்டு : பூனை கத்திக்கொண்டிருக்கிறது

बिल्ली आदि का घुरघुर शब्द करना।

बिल्ली घुरघुरा रही है।
घुरघुराना, घुर्रघुराना

Indicate pleasure by purring. Characteristic of cats.

make vibrant sounds, purr