பக்க முகவரியை கிளிப்போர்டில் நகலெடுக்கவும். ட்விட்டரில் பகிரவும் வாட்ஸ்அப்பில் பகிரவும் பேஸ்புக்கில் பகிரவும்
கூகுள் பிளேயில் வரவும்
தமிழ் என்ற அகராதியில் இருந்து கறி என்ற வார்த்தையின் பொருள் மற்றும் உதாரணம் ஒத்த சொற்கள் மற்றும் எதிர்ச்சொற்களுடன்.

கறி   பெயர்ச்சொல்

பொருள் : உடல் உறுப்புகளின் அசைவுக்குத் தேவையாக இருக்கும், சுருங்கி விரியும் தன்மை கொண்ட திசுத் தொகுப்பு.

எடுத்துக்காட்டு : தசை நார்களால் தசைகள் நிர்மானம் செய்யப்படுகிறது

ஒத்த சொற்கள் : சதை, தசை

शरीर के अंदर का झिल्ली तथा रेशों के आकार का मांस-पिंड जिससे अंगों का संचालन होता है।

पेशी ऊतक द्वारा मांसपेशियों का निर्माण होता है।
पेशी, मांस पेशी, मांस-पेशी, मांसपेशी, स्नायु, स्नु

One of the contractile organs of the body.

muscle, musculus

பொருள் : பொதுவாக விலங்குகளின் தசை.

எடுத்துக்காட்டு : நாங்கள் மாமிசம் சாப்பிடமாட்டோம்

ஒத்த சொற்கள் : இறைச்சி, மாமிசம்

शरीर में हड्डियों और चमड़े के बीच का मुलायम और लचीला पदार्थ।

मांसल शरीर में मांस की अधिकता होती है।
गोश्त, मांस, मास, लंबित, लम्बित

The soft tissue of the body of a vertebrate: mainly muscle tissue and fat.

flesh

பொருள் : பாகற்காய், புடலங்காய் முதலியவற்றின் விதைகளை களைந்துவிட்டு செய்யப்படும் ஒரு வகை கறி

எடுத்துக்காட்டு : எனக்கு கத்திரிக்காய் கறி மிகவும் பிடிக்கும்.

एक प्रकार की तरकारी जो करेला, परवल, भिंडी आदि का पेट चीरकर उसमें मसाला भरकर तेल या घी में तलकर तैयार करते हैं।

मुझे बैगन की कलौंजी अच्छी लगती है।
कलोंजी, कलौंजी

A particular item of prepared food.

She prepared a special dish for dinner.
dish

பொருள் : பொதுவாக விலங்கினத்தின் தசை

எடுத்துக்காட்டு : அவன் கடைத்தெருவிலிருந்து இரண்டு கிலோ மாமிசம் வாங்கினான்

ஒத்த சொற்கள் : இறைச்சி, மாமிசம்

पशु, पक्षियों, मछली आदि का मांस जो खाया जाता है।

वह हर तरह के मांस खाता है।
आमिष, गोश्त, मांस, मास, मीट

The flesh of animals (including fishes and birds and snails) used as food.

meat