பக்க முகவரியை கிளிப்போர்டில் நகலெடுக்கவும். ட்விட்டரில் பகிரவும் வாட்ஸ்அப்பில் பகிரவும் பேஸ்புக்கில் பகிரவும்
கூகுள் பிளேயில் வரவும்
தமிழ் என்ற அகராதியில் இருந்து களைஎடு என்ற வார்த்தையின் பொருள் மற்றும் உதாரணம் ஒத்த சொற்கள் மற்றும் எதிர்ச்சொற்களுடன்.

களைஎடு   வினைச்சொல்

பொருள் : உழும்போது வயலிலுள்ள புற்களை கையினால் நீக்குதல்

எடுத்துக்காட்டு : ராமு வயலில் விதை விதைப்பதற்கு முன்பு களை எடுத்துகொண்டிருந்தான்

ஒத்த சொற்கள் : களைநீக்கு, களைபறி, களைபிடுங்கு

जोते हुए खेत में से हाथ से घास निकालना।

रामू खेत में बीज डालने से पहले उसे चिखुर रहा है।
चिखुरना

Clear of weeds.

Weed the garden.
weed

பொருள் : களை எடுக்கும் வேலையை மற்றவர்கள் மூலமாக செய்வது

எடுத்துக்காட்டு : பெரிய விவசாயி தன்னுடைய வயலில் தொழிலாளிகள் மூலமாக களை எடுத்துக் கொண்டிருக்கிறான்

ஒத்த சொற்கள் : களைபறி, களைபிடுங்கு

निराने का काम दूसरे से कराना।

बड़े किसान अपना खेत खेतिहर मज़दूरों से निरवाते हैं।
निंदवाना, निंदाई कराना, निंदाना, निरवाना, निराई कराना