பக்க முகவரியை கிளிப்போர்டில் நகலெடுக்கவும். ட்விட்டரில் பகிரவும் வாட்ஸ்அப்பில் பகிரவும் பேஸ்புக்கில் பகிரவும்
கூகுள் பிளேயில் வரவும்
தமிழ் என்ற அகராதியில் இருந்து கிழிந்த என்ற வார்த்தையின் பொருள் மற்றும் உதாரணம் ஒத்த சொற்கள் மற்றும் எதிர்ச்சொற்களுடன்.

கிழிந்த   பெயரடை

பொருள் : துணி, தாள் போன்றவை ஓர் இடத்தில் பிரிந்து துண்டாதல்.

எடுத்துக்காட்டு : ஏழை கிழிந்த துணியை அணிந்திருக்கிறான்

जो फट गया हो।

ग़रीबी ने रीता को फटे कपड़े पहनने पर मजबूर किया।
अवदारित, अवदीर्ण, चीर्ण, तार-तार, फटहा, फटा, फटा हुआ, विदारित, विदीर्ण

Having edges that are jagged from injury.

lacerate, lacerated, mangled, torn

பொருள் : மிகவும் பயன்படுத்திய காரணத்தினால் அல்லது பழையதான காரணத்தினால் கிழிந்த ஒன்று

எடுத்துக்காட்டு : பிச்சைக்காரன் கிழிந்த உடை அணிந்திருந்தான்.

जो अत्यधिक प्रयोग या पुराना होने के कारण फटा हुआ हो।

भिखारी जीर्ण-शीर्ण कपड़ा पहने हुए था।
घिसा पिटा, घिसा-पिटा, जीर्ण-शीर्ण, फटा-पुराना, शीर्ण

Used until no longer useful.

Battered trumpets and raddled radios.
Worn-out shoes with flapping soles.
raddled, worn-out