பக்க முகவரியை கிளிப்போர்டில் நகலெடுக்கவும். ட்விட்டரில் பகிரவும் வாட்ஸ்அப்பில் பகிரவும் பேஸ்புக்கில் பகிரவும்
கூகுள் பிளேயில் வரவும்
தமிழ் என்ற அகராதியில் இருந்து சாணம் என்ற வார்த்தையின் பொருள் மற்றும் உதாரணம் ஒத்த சொற்கள் மற்றும் எதிர்ச்சொற்களுடன்.

சாணம்   பெயர்ச்சொல்

பொருள் : சாணி,மண்ணை ஒன்றாக கலந்து உருவாக்கிய கலவை

எடுத்துக்காட்டு : விவசாயி சாணத்தினால் தானிய பத்தாயத்தை மெழுகிக் கொண்டிருந்தான்

गोबर, मिट्टी आदि को एक में मिलाकर बनाया हुआ लेप।

किसान गोबरी से खलिहान को लीप रहा है।
गोबरी

பொருள் : மாடு வெளியேற்றும் கழிவு.

எடுத்துக்காட்டு : இந்து தர்மத்தில் சாணம் முக்கிய பங்கு வகிக்கிறது

ஒத்த சொற்கள் : எரு, சாணி

गाय का मल या विष्ठा जिसे हिंदुओं में पवित्र माना जाता है।

हिंदू धार्मिक अनुष्ठानों में गोबर की आवश्यकता पड़ती है।
अवस्कर, गो विष्ठा, गोबर, गोमय

Fecal matter of a cow.

cow pie, cowpie

பொருள் : பசு அல்லது எருமையின் கழிவுஅல்லது சாணம்

எடுத்துக்காட்டு : அவள் சாணத்தால் வாசல் தெளிக்கிறாள்

ஒத்த சொற்கள் : மாட்டுசாணி

गाय, भैंस आदि का मल या विष्ठा।

सूखे गोबर का उपयोग ईंधन के रूप में होता है।
वह गोबर से खलिहान लीप रहा है।
गोबर, भूमिलेप

Fecal matter of animals.

droppings, dung, muck