பக்க முகவரியை கிளிப்போர்டில் நகலெடுக்கவும். ட்விட்டரில் பகிரவும் வாட்ஸ்அப்பில் பகிரவும் பேஸ்புக்கில் பகிரவும்
கூகுள் பிளேயில் வரவும்
தமிழ் என்ற அகராதியில் இருந்து சிற்றுண்டி என்ற வார்த்தையின் பொருள் மற்றும் உதாரணம் ஒத்த சொற்கள் மற்றும் எதிர்ச்சொற்களுடன்.

சிற்றுண்டி   பெயர்ச்சொல்

பொருள் : இட்லிம் வடை போன்ற உணவு வகை.

எடுத்துக்காட்டு : நான் சிற்றுண்டில் இட்லி சாப்பிட்டேன்

सुबह या शाम आदि को किया जाने वाला थोड़ा और हल्का भोजन।

मैंने आज जलपान में गाजर का हलवा खाया।
उपाहार, जल-पान, जलपान, नाश्ता

Snacks and drinks served as a light meal.

refreshment

பொருள் : மது குடிக்கும் சமயம் உண்ணப்படுகிற சுவையான தின்பண்டம்

எடுத்துக்காட்டு : அவன் மது அருந்தும் சமயம் சிற்றுண்டி சாப்பிட்டு கொண்டிருந்தான்

ஒத்த சொற்கள் : இலகுபஷணம், சிறுதிண்டி, சிற்றுணவு, சிற்றூண், சில்லுணா, நொறுவைப்பண்டம், லகுபட்சணம்

शराब पीने के समय खाई जानेवाली चटपटी और रुचिकर चीज।

वह शराब पीने के दौरान छाक खाये जा रहा था।
अवदंश, अवदंस, अवदन्श, अवदन्स, गजक, छाक