பக்க முகவரியை கிளிப்போர்டில் நகலெடுக்கவும். ட்விட்டரில் பகிரவும் வாட்ஸ்அப்பில் பகிரவும் பேஸ்புக்கில் பகிரவும்
கூகுள் பிளேயில் வரவும்
தமிழ் என்ற அகராதியில் இருந்து சுருக்கம் என்ற வார்த்தையின் பொருள் மற்றும் உதாரணம் ஒத்த சொற்கள் மற்றும் எதிர்ச்சொற்களுடன்.

சுருக்கம்   பெயர்ச்சொல்

பொருள் : நிகழ்ச்சி, செய்தி, பாடம் முதலியவற்றின் தேவையான தகவல்களுடன் கூடிய சிறு விவரம்

எடுத்துக்காட்டு : புத்தகத்தை படிப்பதை விட குறிப்பை பயன்படுத்தி எளிதில் படிக்கலாம்.

ஒத்த சொற்கள் : குறிப்பு

गूढ़ वाक्य आदि का विस्तृत और स्पष्ट अर्थ बतानेवाला छोटा लेख।

इस ग्रंथ के गूढ़ वाक्यों को समझने के लिए जगह-जगह टिप्पणियाँ दी गई हैं।
टिप्पणी

A comment or instruction (usually added).

His notes were appended at the end of the article.
He added a short notation to the address on the envelope.
annotation, notation, note

பொருள் : அழுத்தி உருவாக்கப்பட்ட மொத்தமான துணிகளின் மடிப்பு

எடுத்துக்காட்டு : தாத்தா தன்னுடைய வேட்டியில் மடிப்பு வைத்து அணிந்திருந்தார்

ஒத்த சொற்கள் : சுருள், மடிப்பு

कपड़े को मोड़ या दबा कर डाली या बनाई जाने वाली तह।

दादाजी अपनी धोती में चुनट डालकर पहनते हैं।
चुनट, चुनत, चुनन, चुन्नट, चुन्नत, चुन्नन

Any of various types of fold formed by doubling fabric back upon itself and then pressing or stitching into shape.

plait, pleat

பொருள் : காலத்தில், இடத்தில் குறைந்த அளவைக் கொண்டிருப்பது

எடுத்துக்காட்டு : மேற்சொல்லப்பட்ட கட்டுரையை சுருக்கமாக குறைந்த வார்த்தைகளில் எழுதவும்

ஒத்த சொற்கள் : குறுக்கம்

संक्षिप्त करने की क्रिया।

प्रस्तुत लेख का संक्षिप्तीकरण कम से कम शब्दों में करें।
इख़्तिसार, इख्तिसार, संक्षिप्तीकरण, संक्षेप, संक्षेपण

Shortening something by omitting parts of it.

abbreviation

பொருள் : நிகழ்ச்சி, செய்தி, பாடம் முதலியவற்றின் அளவான தகவல்களுடன் கூடிய சிறு விவரம்

எடுத்துக்காட்டு : இன்று பாராளுமன்றத்தில் நடந்த நிகழ்ச்சியினை குறிப்புரையாக பத்திரிக்கையாசிரியர் எடுத்துக்கொண்டிருந்தார்

ஒத்த சொற்கள் : குறிப்பு, குறிப்புரை, சுருக்கமானசான்று

समाचार आदि में प्रकाशित घटना आदि का संक्षिप्त विवरण या उसके संबंध में संपादक का विचार।

आज के समाचार पत्र में संसद में हुए हंगामे पर संपादक द्वारा की गई टिप्पणी बहुत ही सशक्त है।
अवचूरी, आलोक, टिप्पणी

பொருள் : உடலின் தோலில் ஏற்படும் சுருக்கம்

எடுத்துக்காட்டு : வயது அதிகமானால் முகத்தில் சுருக்கம் காணப்படுகிறது

शरीर के चमड़े पर होनेवाली सिकुड़न।

उम्र बढ़ने के साथ-साथ चेहरे पर झुर्रियाँ आ जाती हैं।
झुर्री

பொருள் : மடிப்பு, சுருக்கம்

எடுத்துக்காட்டு : புடவையில் இருந்த சுருக்கம் இஸ்திரி செய்தவுடன் மறைந்தது.

ஒத்த சொற்கள் : மடிப்பு

वह संरचना जो किसी वस्तु के मुड़ जाने या सिकुड़ने पर बनती है।

कपड़ों की सिकुड़न इस्तरी करके हटाई जाती है।
ऊर्मि, बल, शिकन, सल, सलवट, सिकुड़न, सिलवट

An irregular fold in an otherwise even surface (as in cloth).

pucker, ruck