பக்க முகவரியை கிளிப்போர்டில் நகலெடுக்கவும். ட்விட்டரில் பகிரவும் வாட்ஸ்அப்பில் பகிரவும் பேஸ்புக்கில் பகிரவும்
கூகுள் பிளேயில் வரவும்
தமிழ் என்ற அகராதியில் இருந்து செல்வம் என்ற வார்த்தையின் பொருள் மற்றும் உதாரணம் ஒத்த சொற்கள் மற்றும் எதிர்ச்சொற்களுடன்.

செல்வம்   பெயர்ச்சொல்

பொருள் : மதிப்புள்ள உடமைகளின் தொகுப்பு.

எடுத்துக்காட்டு : காலம்காலமாக வெளிநாட்டவர்கள் பாரத்தின் செல்வத்தால் இலாபமடைகிறார்கள்

ஒத்த சொற்கள் : சொத்து

समृद्ध या संपन्न होने की अवस्था या भाव।

युगों युगों से ही विदेशियों ने भारत की संपन्नता का लाभ उठाया है।
अवसायिता, आढ्यता, आसूदगी, ऋद्धि, ऐश्वर्यता, ख़ुशहाली, खुशहाली, धनधान्यपूर्णता, वैभवता, व्युष्टि, संपन्नता, समृद्धता, समृद्धि, समृद्धिपूर्णता, सम्पन्नता

An economic state of growth with rising profits and full employment.

prosperity

பொருள் : செல்வம், சொத்து

எடுத்துக்காட்டு : ராமன் மிகவும் கடினமாக உழைத்து செல்வத்தைச் சேர்த்தான்.

ஒத்த சொற்கள் : சொத்து

धन-दौलत और जायदाद आदि जो किसी के अधिकार में हो और जो ख़रीदी और बेची जा सकती हो।

उसने कड़ी मेहनत करके अत्यधिक संपत्ति अर्जित की।
अमलाक, आस्ति, ईशा, ईसर, ऐश्वर्य, ऐसेट, जमीन जायदाद, जमीन-जायदाद, ज़मीन जायदाद, ज़मीन-जायदाद, जायदाद, जोग, दौलत, धन-संपत्ति, धन-सम्पत्ति, पण, परिसंपद, प्रॉपर्टी, माल, मालमता, योग, राध, संपत्ति, संपदा, संभार, सम्पत्ति, सम्पदा, सम्भार

பொருள் : பொருளின் அசாதாரணமான சக்தியுள்ள மிகவும் தகுதியுள்ள மேலும் குணமுள்ள மனிதன்

எடுத்துக்காட்டு : இந்திய தாய் அதிக செல்வங்களை பெற்றெடுத்திருக்கிறாள்

ஒத்த சொற்கள் : அற்புதசக்தி, மேன்மை, வளம்

दिव्य अलौकिक शक्ति से युक्त बहुत योग्य तथा गुणवान मनुष्य।

भारत माँ अनेक विभूतियों की जननी हैं।
विभूति

பொருள் : பணம் அளவுக்கதிகமாக வைத்திருப்பது

எடுத்துக்காட்டு : அவனிடம் செல்வம் அதிகமாக உள்ளது.

एक ही प्रकार की उपयोगी और मूल्यवान वस्तुओं का वर्ग या समूह।

पहले अहीर की सम्पन्नता उसके गो धन से आँकी जाती थी।
धन

An abundance of material possessions and resources.

riches, wealth