பக்க முகவரியை கிளிப்போர்டில் நகலெடுக்கவும். ட்விட்டரில் பகிரவும் வாட்ஸ்அப்பில் பகிரவும் பேஸ்புக்கில் பகிரவும்
கூகுள் பிளேயில் வரவும்
தமிழ் என்ற அகராதியில் இருந்து தாவரம் என்ற வார்த்தையின் பொருள் மற்றும் உதாரணம் ஒத்த சொற்கள் மற்றும் எதிர்ச்சொற்களுடன்.

தாவரம்   பெயர்ச்சொல்

பொருள் : நிலத்தில் வேர்விட்டு அல்லது நீரில் மிதந்து தண்டோடும் இலைகளோடும் வளர்வது.

எடுத்துக்காட்டு : காட்டில் பலவிதமான தாவரங்கள் காணப்படுகின்றன

वह सजीव जिसमें गति नहीं होती है और अधिकांशतः वह अपना भोजन स्वयं बनाता है।

जंगलों में तरह-तरह की वनस्पतियाँ पायी जाती हैं।
पेड़-पौधा, वनस्पति

பொருள் : தரையில் நேராக வளரும் மெல்லிய தண்டைக் கொண்ட சிறு தாவரம்.

எடுத்துக்காட்டு : மழை நாட்களில் பல விதமான செடிகள் முளைத்து வெளிவருகின்றன

ஒத்த சொற்கள் : செடி

लताओं, पेड़ों और झाड़ियों से अलग वे वनस्पतियाँ जो दो-तीन हाथ तक ऊपर बढ़ती हैं तथा जिनके तने और शाखाएँ बहुत कोमल होते हैं।

बगीचे के पौधों में तरह-तरह के फूल खिले हैं।
पौदा, पौधा

उगने वाले वृक्ष का आरंभिक रूप।

बरसात के दिनों में कई तरह के पौधे उग आते हैं।
पौदा, पौधा

Young tree.

sapling

பொருள் : தாவரங்களின் குறிப்பிட்டத் தன்மை

எடுத்துக்காட்டு : இந்த முள் செடி ரோஜாச்செடியினம்.

ஒத்த சொற்கள் : செடியினம்

* वे सभी वनस्पतियाँ जो किसी विशेष क्षेत्र या काल में होते हैं।

चीन और यूरोप की वनस्पतियों में भिन्नता होती है।
पेड़-पौधा, वनस्पति

All the plant life in a particular region or period.

Pleistocene vegetation.
The flora of southern California.
The botany of China.
botany, flora, vegetation

பொருள் : சில முக்கியமான தாவரங்கள் ஒன்று மற்றொரு மரத்தைச் சார்ந்து மேலும் அதனுடைய சாறை உறிந்து வாழ்வது

எடுத்துக்காட்டு : ஆகாயக் கொடி ஒருவிதமான தாவரம்

ஒத்த சொற்கள் : கொடி, செடி, தரு, மரம், விருட்சம்

कुछ विशेष प्रकार की वनस्पतियाँ जो दूसरे वृक्षों पर रहकर और उनका रस चूसकर पलती हैं।

आकाशबेल एक प्रकार की परजीवी वनस्पति है।
परजीवी वनस्पति