பக்க முகவரியை கிளிப்போர்டில் நகலெடுக்கவும். ட்விட்டரில் பகிரவும் வாட்ஸ்அப்பில் பகிரவும் பேஸ்புக்கில் பகிரவும்
கூகுள் பிளேயில் வரவும்
தமிழ் என்ற அகராதியில் இருந்து தெற்கு என்ற வார்த்தையின் பொருள் மற்றும் உதாரணம் ஒத்த சொற்கள் மற்றும் எதிர்ச்சொற்களுடன்.

தெற்கு   பெயர்ச்சொல்

பொருள் : ஒருவர் சூரியன் உதிக்கும் திசையைப் பார்த்து நிற்கும் போது அவருக்கு வலப்பக்கம் உள்ள திசை.

எடுத்துக்காட்டு : என்னுடைய வீடு தெற்கு தெருவில் இருக்கிறது

उत्तर के सामने की दिशा।

मेरा घर यहाँ से दक्षिण में है।
अधोदिशा, अवाची, आगस्ती, दक्खिन, दक्षिण, दक्षिण दिशा, दक्षिणा, याम्या, वैवस्वती, शामनी

The cardinal compass point that is at 180 degrees.

due south, s, south, southward

பொருள் : வடக்குக்கு எதிரான திசை

எடுத்துக்காட்டு : சுரேஷ் தெற்கு பகுதியில் வசிக்கிறான்.

दक्षिण दिशा में पड़नेवाला प्रदेश।

सुरेश दक्षिण का रहनेवाला है।
दक्खिन, दक्षिण

பொருள் : ஒருவர் சூரியன் உதிக்கும் திசையைப் பார்த்து நிற்கும்போது அவருக்கு வலப்பக்கம் உள்ள திசை

எடுத்துக்காட்டு : ஆஸ்திரேலியா தென்பகுதியில் அமைந்துள்ளது

ஒத்த சொற்கள் : தென்பகுதி, தெற்குப்பகுதி

विषुवत रेखा से नीचे की ओर, पृथ्वी का दक्षिणी भाग।

आस्ट्रेलिया दक्षिणी गोलार्द्ध में स्थित है।
दक्षिणी गोलार्द्ध, दक्षिणी गोलार्ध