பக்க முகவரியை கிளிப்போர்டில் நகலெடுக்கவும். ட்விட்டரில் பகிரவும் வாட்ஸ்அப்பில் பகிரவும் பேஸ்புக்கில் பகிரவும்
கூகுள் பிளேயில் வரவும்
தமிழ் என்ற அகராதியில் இருந்து தொடுதல் என்ற வார்த்தையின் பொருள் மற்றும் உதாரணம் ஒத்த சொற்கள் மற்றும் எதிர்ச்சொற்களுடன்.

தொடுதல்   பெயர்ச்சொல்

பொருள் : கையை படச் செய்வதன் மூலம் உணர்தல்.

எடுத்துக்காட்டு : பாம்பாட்டி அவ்வபோது பாம்பை தொடுகிறார்

ஒத்த சொற்கள் : உரசுதல், ஒற்றுதல், தீண்டுதல், பரிசித்தல், ஸ்பரிசித்தல்

एक वस्तु के दूसरी वस्तु से सटने या छूने की क्रिया।

मदारी बार-बार साँप को स्पर्श कर रहा था।
अम्ल के सम्पर्क में आने पर लिटमस पेपर लाल हो जाता है।
अभिमर्श, अभिमर्ष, अभिमर्षण, अवमर्श, अवमर्षण, आलंभ, आलंभन, आलम्भ, आलम्भन, परश, परस, संपर्क, संस्पर्श, सम्पर्क, स्पर्श

பொருள் : சருமத்தினை தொடுவது, அழுத்துவதால் ஏற்படும் அனுபவம்

எடுத்துக்காட்டு : அங்கத்தின் பக்கவாததினால் அந்த அங்கத்தின் தொடுதலும் முடிந்துபோகிறது

ஒத்த சொற்கள் : தீண்டல்

त्वचा का वह गुण जिससे छूने, दबने आदि का अनुभव होता है।

अंगों के पक्षाघात से उस अंग का स्पर्श भी समाप्त हो जाता है।
स्पर्श