பக்க முகவரியை கிளிப்போர்டில் நகலெடுக்கவும். ட்விட்டரில் பகிரவும் வாட்ஸ்அப்பில் பகிரவும் பேஸ்புக்கில் பகிரவும்
கூகுள் பிளேயில் வரவும்
தமிழ் என்ற அகராதியில் இருந்து தோண்டிய என்ற வார்த்தையின் பொருள் மற்றும் உதாரணம் ஒத்த சொற்கள் மற்றும் எதிர்ச்சொற்களுடன்.

தோண்டிய   பெயரடை

பொருள் : தோண்டுவதன் மூலமாக பூமியிலிருந்து பெறுகிற

எடுத்துக்காட்டு : தோண்டப்பட்ட கனிமப்பொருட்கள் மற்றும் தாதுக்கள் நமக்கு மிகவும் அதிகமாக பயன்படுகிறது

ஒத்த சொற்கள் : தோண்டப்பட்ட, வெட்டப்பட்ட, வெட்டிய

खुदाई द्वारा धरती से प्राप्त।

खनित खनिज पदार्थ एवं धातुएँ हमारे बहुत काम की होती हैं।
खनित

Extracted from a source of supply as of minerals from the earth.

mined

பொருள் : கையால் அல்லது கருவியால் மண்ணை பள்ளம் ஏற்படும் படி அகற்றிய நிலை.

எடுத்துக்காட்டு : நிலங்களை கள ஆய்வுசெய்ய தோண்டிய போது ஏழாம் நூற்றாண்டின் செப்பேடுகள் கிடைத்தன

खुदा हुआ।

भू-सर्वेक्षण से सातवीं सदी के उत्कीर्ण शिलालेख प्राप्त हुए।
उत्कीर्ण, खुदा, खुदा हुआ

Cut or impressed into a surface.

An incised design.
Engraved invitations.
engraved, etched, graven, incised, inscribed