பக்க முகவரியை கிளிப்போர்டில் நகலெடுக்கவும். ட்விட்டரில் பகிரவும் வாட்ஸ்அப்பில் பகிரவும் பேஸ்புக்கில் பகிரவும்
கூகுள் பிளேயில் வரவும்
தமிழ் என்ற அகராதியில் இருந்து நகாசு வேலை என்ற வார்த்தையின் பொருள் மற்றும் உதாரணம் ஒத்த சொற்கள் மற்றும் எதிர்ச்சொற்களுடன்.

நகாசு வேலை   பெயர்ச்சொல்

பொருள் : தங்கம், வெள்ளி ஆகிய உலோகங்களின் மேல் செய்யப்படும் பல வண்ண வேலைப்பாடு

எடுத்துக்காட்டு : உலோகங்களில் பல நிறங்களில் செய்யப்படும் நகாசு வேலையில் ராமன் கைதேர்ந்தவன்.

सोने, चाँदी आदि पर किया जाने वाला एक प्रकार का रंगबिरंगा काम।

इस हार पर की गयी मीनाकारी बहुत मोहक है।
मीना, मीनाकारी

பொருள் : நகாசு வேலை செய்யக்கூடிய அல்லது உலோகம் அல்லது மரம் கல் முதலியவற்றின் வேலைப்பாடை செய்யும் ஒரு நபர்

எடுத்துக்காட்டு : அலங்கார வேலை செய்பவர் இன்று வேலைக்கு வரவில்லை

नक्काशी करने वाला या धातु, लकड़ी, पत्थर आदि पर बेल-बूटे उकेरने वाला कारीगर।

नक्काश आज काम पर नहीं आया है।
उत्कीर्णक, नक्क़ाश, नक्काश

A skilled worker who can inscribe designs or writing onto a surface by carving or etching.

engraver

பொருள் : உலோகம், கல், மரத்தினை செதுக்கி வேலைப்பாடு செய்யும் செயல்

எடுத்துக்காட்டு : இந்த சிற்பி மிகவும் நன்றாக நகாசு வேலை செய்கிறார்

धातु, पत्थर, काठ आदि पर खोदकर बेल-बूटे आदि बनाने की क्रिया।

यह मूर्तिकार बहुत अच्छी नक्काशी करता है।
नक्क़ाशी, नक्काशी