பக்க முகவரியை கிளிப்போர்டில் நகலெடுக்கவும். ட்விட்டரில் பகிரவும் வாட்ஸ்அப்பில் பகிரவும் பேஸ்புக்கில் பகிரவும்
கூகுள் பிளேயில் வரவும்
தமிழ் என்ற அகராதியில் இருந்து பதுங்கியிருந்த என்ற வார்த்தையின் பொருள் மற்றும் உதாரணம் ஒத்த சொற்கள் மற்றும் எதிர்ச்சொற்களுடன்.

பொருள் : மறைந்திருந்து தாக்கக்கூடிய

எடுத்துக்காட்டு : சேட்டின் வீட்டில் மறைந்திருந்த கூட்டம் விடியற்காலையிலேயே கதவை தடதட வென தட்டினர்

ஒத்த சொற்கள் : ஒளிந்திருந்த, மறைந்திருந்த

छापा मारने वाला।

सेठ के घर छापामार दल ने सुबह-सुबह दस्तक दिया।
छापामार

பொருள் : திடீரென ஆக்ரமிக்கக்கூடிய

எடுத்துக்காட்டு : தெற்கு ஆப்கானிஸ்தானில் மறைந்திருந்த ஒருவன் இரண்டு ஆப்கானிய படைவீரர்களை தாக்கினான்

ஒத்த சொற்கள் : ஒளிந்திருந்த, மறைந்திருந்த

अचानक आक्रमण करने वाला।

दक्षिणी अफ़गानिस्तान में हुए एक छापामार हमले में दो अफगान मारे गए।
छापामार