பக்க முகவரியை கிளிப்போர்டில் நகலெடுக்கவும். ட்விட்டரில் பகிரவும் வாட்ஸ்அப்பில் பகிரவும் பேஸ்புக்கில் பகிரவும்
கூகுள் பிளேயில் வரவும்
தமிழ் என்ற அகராதியில் இருந்து புடைப்பு என்ற வார்த்தையின் பொருள் மற்றும் உதாரணம் ஒத்த சொற்கள் மற்றும் எதிர்ச்சொற்களுடன்.

புடைப்பு   பெயர்ச்சொல்

பொருள் : நீர், சீழ், இரத்தம் போன்றவை கோத்திருப்பதால் உடலின் ஓர் உறுப்பு அல்லது அடிபட்ட இடம் வீங்கியிருக்கும் நிலை.

எடுத்துக்காட்டு : அவனுக்கு காலில் வீக்கம் ஏற்பட்டிருக்கிறது

ஒத்த சொற்கள் : வீக்கம்

रोग आदि के कारण शरीर के किसी अंग पर दिखाई देने वाला असामान्य उभार।

सूजन का उपचार मुद्रा से भी होता है।
शोथ, शोफ, सूजन

An abnormal protuberance or localized enlargement.

lump, puffiness, swelling

பொருள் : உடலின் அடிப்பாகத்தில் காயத்தின் காரணமாக ஏற்படும் வீக்கம்

எடுத்துக்காட்டு : அவனுடைய நெற்றியில் இடப்பக்கம் ஒரு வீக்கம் இருக்கிறது

ஒத்த சொற்கள் : வீக்கம்

शरीर की सतह पर चोट आदि के कारण या जन्मजात होनेवाला उभार।

उनके माथे पर बाँयीं ओर एक गुमड़ा है।
गुमटा, गुमड़, गुमड़ा, गुम्मड़, गूमड़, गूमड़ा