பக்க முகவரியை கிளிப்போர்டில் நகலெடுக்கவும். ட்விட்டரில் பகிரவும் வாட்ஸ்அப்பில் பகிரவும் பேஸ்புக்கில் பகிரவும்
கூகுள் பிளேயில் வரவும்
தமிழ் என்ற அகராதியில் இருந்து பேதி என்ற வார்த்தையின் பொருள் மற்றும் உதாரணம் ஒத்த சொற்கள் மற்றும் எதிர்ச்சொற்களுடன்.

பேதி   பெயர்ச்சொல்

பொருள் : தொடர்ந்து தண்ணியான மலம் வெளியேறும் ஒரு நோய்

எடுத்துக்காட்டு : அவன் மருத்துவரிடம் சென்று பேதிக்கான மருந்து எடுத்துக் கொண்டான்

ஒத்த சொற்கள் : மலக்கழிச்சல், வயிற்றுக்கழிச்சல், வயிற்றுக்கொதி, வயிற்றுளைச்சல், வயிற்றுளைவு, வயிற்றெடுப்பு, வயிற்றோட்டம், வெதுப்பம்

एक रोग जिसमें लगातार पतला पखाना आता है।

वह डाक्टर के पास दस्त की दवा लेने गया है।
जुलाब, दस्त, मल रोग, विरेचन रोग

Frequent and watery bowel movements. Can be a symptom of infection or food poisoning or colitis or a gastrointestinal tumor.

diarrhea, diarrhoea, looseness, looseness of the bowels

பொருள் : அதிக அளவில் நீர்த் தன்மையோடு மலம் கழித்தல்.

எடுத்துக்காட்டு : கவின் பேதியால் மூன்று நாட்கள் அவதிப்பட்டான்

ஒத்த சொற்கள் : வயிற்றுபோக்கு

वह रोग जिसमें पेट में आँव होने के कारण मरोड़ होता है।

वह पेचिश से परेशान रहती है।
पेचिश

An infection of the intestines marked by severe diarrhea.

dysentery