பக்க முகவரியை கிளிப்போர்டில் நகலெடுக்கவும். ட்விட்டரில் பகிரவும் வாட்ஸ்அப்பில் பகிரவும் பேஸ்புக்கில் பகிரவும்
கூகுள் பிளேயில் வரவும்
தமிழ் என்ற அகராதியில் இருந்து மங்கலான என்ற வார்த்தையின் பொருள் மற்றும் உதாரணம் ஒத்த சொற்கள் மற்றும் எதிர்ச்சொற்களுடன்.

மங்கலான   பெயரடை

பொருள் : புகை நிறத்திலுள்ள

எடுத்துக்காட்டு : மூடுபனியின் காரணமாக அனைத்துமே மங்கலான முறையில் பார்வைக்குத் தெரிகிறது

ஒத்த சொற்கள் : புகைநிறமான, புகைபடிந்த, புகைமூட்டமான

धुएँ के रंग का।

कोहरे के कारण सब कुछ धूमिल नज़र आ रहा है।
धूमल, धूमिल, धोमय

Filled or abounding with fog or mist.

A brumous October morning.
brumous, foggy, hazy, misty

பொருள் : ஒளி குறைதல்.

எடுத்துக்காட்டு : எதிரே உள்ள காட்சி மங்கலாக இருக்கிறது

ஒத்த சொற்கள் : தெளிவில்லாத

स्पष्ट न दिखाई देने वाला।

सामने का दृश्य धुँधला है।
तारीक, धुँधला, धुँधलाया, धुँधियाला, धूमिल

Indistinct or hazy in outline.

A landscape of blurred outlines.
The trees were just blurry shapes.
bleary, blurred, blurry, foggy, fuzzy, hazy, muzzy

பொருள் : மந்தமான, மழுங்கிய, மங்கலான

எடுத்துக்காட்டு : மங்கலான ஒளியில் படிக்காதே என்று அப்பா திட்டினார்

ஒத்த சொற்கள் : மந்தமான, மழுங்கிய

जो चटकीला या शोख न हो।

विधवाओं को फीके रंग के कपड़े पहनाए जाते हैं।
फीका, हलका, हल्का