பக்க முகவரியை கிளிப்போர்டில் நகலெடுக்கவும். ட்விட்டரில் பகிரவும் வாட்ஸ்அப்பில் பகிரவும் பேஸ்புக்கில் பகிரவும்
கூகுள் பிளேயில் வரவும்
தமிழ் என்ற அகராதியில் இருந்து மந்திரம் என்ற வார்த்தையின் பொருள் மற்றும் உதாரணம் ஒத்த சொற்கள் மற்றும் எதிர்ச்சொற்களுடன்.

மந்திரம்   பெயர்ச்சொல்

பொருள் : நம்பமுடியாத வித்தையை நிகழ்த்துவதற்கு வேண்டைய சக்தி வாய்ந்ததாக நம்பப்படும் ரகசிய வார்த்தைகள் அல்லது ஒலிகள்

எடுத்துக்காட்டு : மந்திரவாதி மந்திரம் சொல்லி மிட்டாய் வரவழைத்தார்

ஒத்த சொற்கள் : அர்புதம், ஜாலம், தந்திரம்

वह अद्भुत खेल या कृत्य जिसका रहस्य दर्शकों की समझ में न आये।

जादूगर ने जादू से मिठाई बना दी।
इंद्र-जाल, इंद्रजाल, इन्द्र-जाल, इन्द्रजाल, करतब, चमत्कार, जादू, जादूगरी, तिलस्म, तिलिस्म, नभश्चमस, मायाविता, शंस

An illusory feat. Considered magical by naive observers.

conjuration, conjuring trick, deception, illusion, legerdemain, magic, magic trick, thaumaturgy, trick

பொருள் : மந்திரம், தந்திரம்

எடுத்துக்காட்டு : தந்திர சாஸ்திரத்தின்படி தந்திரம் இரண்டு வகைப்படும்.

ஒத்த சொற்கள் : தந்திரம்

झाड़ने फूँकने का मंत्र।

तंत्रशास्त्र के आधार पर तंत्र के दो प्रकार हैं।
तंत्र, तन्त्र

A ritual recitation of words or sounds believed to have a magical effect.

conjuration, incantation

பொருள் : வழிபாடு, சடங்கு முதலியவற்றில் கூறப்படும் சக்தி வாய்ந்த புனித வார்த்தைகள் அல்லது ஒலிகள்.

எடுத்துக்காட்டு : இன்று உள்ள அறிவியல் உலகம் மந்திர தந்திரங்களை நம்புவதில்லை

किसी का अहित करने या दैवी बाधा दूर करने के लिए किया जाने वाला मंत्र प्रयोग जो किसी अलौकिक शक्ति या भूत-प्रेत पर विश्वास करके किया जाए।

आज के वैज्ञानिक टोने-टोटके में विश्वास नहीं करते।
अंछर, अफसूँ, अफसून, अफ़सूँ, अफ़सून, जंतर मंतर, जंतर-मंतर, जादू-टोना, जोग, टोटका, टोनहाई, टोना, टोना-जादू, टोना-टोटका, डीठमूठि, तंत्र-मंत्र, तंत्रमंत्र, नक़्श, नक्शय, मंत्र-तंत्र, मंत्रतंत्र

The belief in magical spells that harness occult forces or evil spirits to produce unnatural effects in the world.

black art, black magic, necromancy, sorcery

பொருள் : ஏதாவது ஒரு கடவுளின் மகிழ்ச்சிக்காக செய்யப்படுவது

எடுத்துக்காட்டு : பண்டிதர் மகாமிருத்ஞ்சய் மந்திரத்தினைச் சொல்லிக்கொண்டிருந்தார்

ஒத்த சொற்கள் : மனதுதி

वे शब्द या वाक्य जिनका जप इष्ट-सिद्धि या किसी देवता की प्रसन्नता के लिए किया जाता है।

पंडितजी महामृत्युंज्य मंत्र का जाप कर रहे हैं।
अर्क, ऋचा, मंतर, मंत्र, मन्तर, मन्त्र, रिचा, स्तुति मंत्र, स्तुति मन्त्र

A commonly repeated word or phrase.

She repeated `So pleased with how its going' at intervals like a mantra.
mantra