பக்க முகவரியை கிளிப்போர்டில் நகலெடுக்கவும். ட்விட்டரில் பகிரவும் வாட்ஸ்அப்பில் பகிரவும் பேஸ்புக்கில் பகிரவும்
கூகுள் பிளேயில் வரவும்
தமிழ் என்ற அகராதியில் இருந்து மனை என்ற வார்த்தையின் பொருள் மற்றும் உதாரணம் ஒத்த சொற்கள் மற்றும் எதிர்ச்சொற்களுடன்.

மனை   பெயர்ச்சொல்

பொருள் : குறிப்பிட்ட சூழலில் குறிப்பிடப்படும் இடம்

எடுத்துக்காட்டு : படை வீரர்கள் பயிற்சி செய்யும் இடத்திற்கு நாம் செல்ல முடியாது

ஒத்த சொற்கள் : இடம், தலம், நிலம், பகுதி, பரப்பு

वह स्थान जिसमें कोई विशेष कार्य किया जाए या होता हो या जो किसी विशेष काम के लिए आरक्षित हो।

सैनिकों के प्रशिक्षण क्षेत्र में हम नहीं जा सकते।
क्षेत्र, सेक्टर

A part of a structure having some specific characteristic or function.

The spacious cooking area provided plenty of room for servants.
area

பொருள் : பீடம், மனை

எடுத்துக்காட்டு : அவன் மனையில் உட்கார்ந்து உணவு உண்டான்

ஒத்த சொற்கள் : பீடம்

बैठने के लिए काठ, धातु आदि का छोटा और ऊँचा आसन।

अतिथि पीढ़े पर बैठकर भोजन कर रहा है।
पटरा, पटा, पाट, पाटा, पाढ़, पीठिका, पीढ़ा

பொருள் : குடியிருப்பதற்காக செங்கல், மண் முதலியவற்றால் அமைக்கப்பட்டது.

எடுத்துக்காட்டு : இந்த வீட்டில் ஐந்து அறைகள் உள்ளன

ஒத்த சொற்கள் : அகம், இல், இல்லம், ஊடு, பவனம், வீடு

मनुष्यों द्वारा छाया हुआ वह स्थान, जो दीवारों से घेरकर रहने के लिए बनाया जाता है।

इस घर में पाँच कमरे हैं।
विधवा मंगला नारी निकेतन में रहती है।
अमा, अवसथ, अवस्थान, आगर, आगार, आयतन, आलय, आश्रय, केतन, गृह, गेह, घर, दम, धाम, निकेत, निकेतन, निलय, निषदन, पण, मकान, शाला, सदन, सराय

A dwelling that serves as living quarters for one or more families.

He has a house on Cape Cod.
She felt she had to get out of the house.
house