பக்க முகவரியை கிளிப்போர்டில் நகலெடுக்கவும். ட்விட்டரில் பகிரவும் வாட்ஸ்அப்பில் பகிரவும் பேஸ்புக்கில் பகிரவும்
கூகுள் பிளேயில் வரவும்
தமிழ் என்ற அகராதியில் இருந்து வாட்டு என்ற வார்த்தையின் பொருள் மற்றும் உதாரணம் ஒத்த சொற்கள் மற்றும் எதிர்ச்சொற்களுடன்.

வாட்டு   வினைச்சொல்

பொருள் : இறைச்சி, மீன், சோளக்கதிர் போன்றவற்றை உண்ணும் பக்குவத்திற்குக் கொண்டுவருவதற்காக நேரடியாக எல்லாப் பக்கமும் படும் வகையில் தீயில் காட்டி வேக வைத்தல்

எடுத்துக்காட்டு : சோளக்கதிர் வாட்டப்பட்டது

ஒத்த சொற்கள் : சுடு

आग की गरमी से भुन जाना।

भुट्टा भुन गया।
भुँजना, भुंजना, भुनना, भुनाना

Cook with dry heat, usually in an oven.

Roast the turkey.
roast