பக்க முகவரியை கிளிப்போர்டில் நகலெடுக்கவும். ட்விட்டரில் பகிரவும் வாட்ஸ்அப்பில் பகிரவும் பேஸ்புக்கில் பகிரவும்
கூகுள் பிளேயில் வரவும்
தமிழ் என்ற அகராதியில் இருந்து வேகமான என்ற வார்த்தையின் பொருள் மற்றும் உதாரணம் ஒத்த சொற்கள் மற்றும் எதிர்ச்சொற்களுடன்.

வேகமான   பெயரடை

பொருள் : ஒன்றில் வேகம் இருப்பது அல்லது வேகத்துடன் எறியக்கூடிய

எடுத்துக்காட்டு : ஜகீர்கான் ஒரு வேகமான பந்துவீச்சாளன்

ஒத்த சொற்கள் : வேக

जिसमें तेजी हो या तेजी के साथ फेंकनेवाला।

जहीर खान एक तेज गेंदबाज हैं।
तेज, तेज़

பொருள் : மிகவும் வேகமான

எடுத்துக்காட்டு : சச்சினின் வேகமான ஆட்டத்தைக் கண்டு அனைவரும் வியந்துப் போனார்கள்.

ஒத்த சொற்கள் : சக்தியான

बहुत जोर का।

सचिन की धुँआँधार बल्लेबाज़ी से भारत को विजय मिली।
ज़ोरदार, जोरदार, धमाकेदार, धुँआँधार, धुआँधार, धुआंधार, धूँआँधार, धूआँधार

Forceful and definite in expression or action.

The document contained a particularly emphatic guarantee of religious liberty.
emphatic, forceful

பொருள் : நடந்துக்கொண்டிருக்கிற

எடுத்துக்காட்டு : இப்பொழுது அவன் பலமான தேடுதலை நடத்திக் கொண்டிருக்கிறான்

ஒத்த சொற்கள் : உறுதியான, பலமான

जो चल रहा हो।

चालू काम किसी भी हालत में नहीं रुकना चाहिए।
चालू, जारी, शुरू

Currently happening.

An ongoing economic crisis.
on-going, ongoing

பொருள் : வேகமாக செயல்படும் முறையிலான

எடுத்துக்காட்டு : கணினி வேகமான முறையில் செயல்படும் கருவி.

ஒத்த சொற்கள் : தீவிரமான

जिसका जल्दी पहुँचना या जिसके संबंध में जल्दी कार्रवाई होना आवश्यक हो।

त्वरित संदेश भेजने के लिए अत्यंत आधुनिक उपकरणों की व्यवस्था की जाएगी।
कम्प्यूटर पर ई-विक्रय त्वरित सेवाएँ उपलब्ध हैं।
त्वरित

Performed with little or no delay.

An immediate reply to my letter.
A prompt reply.
Was quick to respond.
A straightaway denial.
immediate, prompt, quick, straightaway

பொருள் : வேகமாக நடக்கிற அல்லது சென்று சேர்கிற

எடுத்துக்காட்டு : ஒவ்வொரு செயலையும் வேகமான முறையில் செய்து முடிக்க எண்ணக்கூடாது.

ஒத்த சொற்கள் : தீவிரமான

जल्दी चलने या पहुँचने वाला।

त्वरित गति से चलने वाली गाड़ियों की संख्या शीघ्र ही दोगुनी कर दी जाएगी।
त्वरित