பக்க முகவரியை கிளிப்போர்டில் நகலெடுக்கவும். ட்விட்டரில் பகிரவும் வாட்ஸ்அப்பில் பகிரவும் பேஸ்புக்கில் பகிரவும்
கூகுள் பிளேயில் வரவும்
தமிழ் என்ற அகராதியில் இருந்து அடக்கமான என்ற வார்த்தையின் பொருள் மற்றும் உதாரணம் ஒத்த சொற்கள் மற்றும் எதிர்ச்சொற்களுடன்.

அடக்கமான   பெயரடை

பொருள் : கோபம் இல்லாத

எடுத்துக்காட்டு : ரதியின் சாந்தமான சுபாவம் அனைவருக்கும் பிடிக்கும்.

ஒத்த சொற்கள் : அமைதியான, சாந்தமான

जिसके स्वभाव में क्रोध या आवेश न हो।

रोहित का शांत स्वभाव सबको अच्छा लगता है।
अचंड, अचण्ड, ठंडा, ठंढा, ठण्डा, ठण्ढा, ठन्डा, ठन्ढा, शांत, शान्त

பொருள் : அடக்கமுள்ள

எடுத்துக்காட்டு : குமார் அடக்கமான மனிதர்.

जिसमें संयम हो।

संयमित कर्म करके मनुष्य अपना जीवन सफल बना सकता है।
संयमित

Not extreme in behavior.

Temperate in his habits.
A temperate response to an insult.
Temperate in his eating and drinking.
temperate

பொருள் : தன்னை முதன்மைப்படுத்திக் கொள்ளாத தன்மை

எடுத்துக்காட்டு : அவன் மனம் கட்டுப்பாட்டில் இருப்பதால் அவன் மகிழ்ச்சியாக இருக்கிறான்

ஒத்த சொற்கள் : கட்டுபாடான, பணிவான

जो वश में हो।

वही व्यक्ति सुखी है जिसका मन वश्य है।
वश्य

Restrained or managed or kept within certain bounds.

Controlled emotions.
The controlled release of water from reservoirs.
controlled

பொருள் : பிறரிடம் குறிப்பாகத் தன்னைவிட வயது, படிநிலை, படிப்பு போன்றவற்ரில் உயர்ந்த நிலையில் இருப்பவர்களிடம் மரியாதையை வெளிப்படுத்தும் முறையில் அல்லது மற்றவர்களைவிடத் தன்னை உயர்வாகக் காட்டிக் கொள்ளாத முறையில் நடந்துகொள்ளும் தன்மை

எடுத்துக்காட்டு : என் தாத்தா பணிவான மனிதர் அவர் அனைவரிடம் பாசமாக இருப்பார்

ஒத்த சொற்கள் : பணிவான