பக்க முகவரியை கிளிப்போர்டில் நகலெடுக்கவும். ட்விட்டரில் பகிரவும் வாட்ஸ்அப்பில் பகிரவும் பேஸ்புக்கில் பகிரவும்
கூகுள் பிளேயில் வரவும்
தமிழ் என்ற அகராதியில் இருந்து அணி என்ற வார்த்தையின் பொருள் மற்றும் உதாரணம் ஒத்த சொற்கள் மற்றும் எதிர்ச்சொற்களுடன்.

அணி   பெயர்ச்சொல்

பொருள் : பெரும்பாலும் தங்கத்தால் ஆன அணிகலன்.

எடுத்துக்காட்டு : ஒவ்வொரு பெண்ணுக்கும் ஆபரணம் மீது ஆசையுண்டு

ஒத்த சொற்கள் : அணிகலன், ஆபரணம், நகை

मानव निर्मित वह वस्तु जिसके धारण करने से किसी की शोभा बढ़ जाती है।

प्रत्येक नारी को आभूषण प्रिय होता है।
अभरन, अभूखन, अभ्यंजन, अभ्यञ्जन, अलंकार, अलङ्कार, अवतंस, अवतन्स, आभरण, आभूषण, आहरण, गहना, ज़ेवर, जूलरी, जेवर, भूषण, विभूषण, सारंग

An adornment (as a bracelet or ring or necklace) made of precious metals and set with gems (or imitation gems).

jewellery, jewelry

பொருள் : செய்யுளின் பொருளை சிறப்பிக்கும் அலங்கார உத்தி

எடுத்துக்காட்டு : முக்கியமாக அணி இரண்டு வகையில் காணப்படுகிறது சொல்லணி மற்றும் பொருளணி

ஒத்த சொற்கள் : அலங்காரம்

साहित्य में वर्णन करने की वह रीति जिससे चमत्कार और रोचकता आती है।

विशेषकर अलंकार दो प्रकार के होते हैं, शब्दालंकार और अर्थालंकार।
अलंकार, अलङ्कार

Language used in a figurative or nonliteral sense.

figure, figure of speech, image, trope

பொருள் : ராமலீலையில் நடிகர்கள் முகத்தில் இட்டுக்கொள்ளும் சந்தனம் அல்லது வர்ணம் பூசிய கோடுகள்

எடுத்துக்காட்டு : வியர்வையினால் ஒப்பனை கலைந்து போனது

ஒத்த சொற்கள் : ஒப்பனை

राम लीला आदि में अभिनेताओं के मुख पर चंदन या रंग से बनाई हुई लकीरें।

पसीने से मरवट बिगड़ गया है।
मरवट

பொருள் : ஒருவருக்குப் பின் ஒருவராக அல்லது ஒன்றையடுத்து ஒன்றாக அமையும் ஒழுங்கு அல்லது முறை.

எடுத்துக்காட்டு : மக்கள் வரிசையில் அமர்ந்து சாப்பிட்டுக் கொண்டிருக்கிறார்கள்

ஒத்த சொற்கள் : வரிசை

ऐसी परम्परा जिसमें एक ही प्रकार की वस्तुएँ, व्यक्ति या जीव एक दूसरे के बाद एक सीध में हों।

राशन की दुकान पर लोगों की पंक्ति लगी हुई थी।
लोग पंगत में बैठकर खा रहे हैं।
अली, अवली, आलि, आवलि, आवली, कतार, क़तार, ताँता, ताँती, तांता, तांती, पंक्ति, पंगत, पंगती, पांत, पालि, माल, माला, मालिका, लाइन, शृंखला, श्रेणी, सतर, सिलसिला

An arrangement of objects or people side by side in a line.

A row of chairs.
row

பொருள் : அலங்கரிப்பு - பகட்டு

எடுத்துக்காட்டு : சீலா எங்கு போனாலும் ஒரு மணி நேரத்திற்கு அலங்காரம் செய்துகொள்கிறாள்

ஒத்த சொற்கள் : அலங்காரம், ஒப்பனை, கட்டழகு, சிங்காரம், சோடனை, ஜோடனை, புணைவு, பொற்பு

बनाव-सिंगार।

शीला कहीं जाने से पहले घंटों तक टीमटाम करती है।
टीम टाम, टीम-टाम, टीमटाम

பொருள் : ஏதாவது ஒரு பொருள் வைக்குமிடம் அல்லது சரியான வரிசையில் இருக்கும் நிலை

எடுத்துக்காட்டு : மேசை மீது வைக்கப்பட்ட பூச்செண்டுவில் வரிசை மிக அழகாக இருக்கிறது

ஒத்த சொற்கள் : ஆவளி, சிரேணி, நிரல், வரிசை

பொருள் : குழு, கழகம், அணி

எடுத்துக்காட்டு : இக்காலத்தில் புதிய கழகங்கள் உருவாகின்றன.

ஒத்த சொற்கள் : கழகம், குழு

किसी कार्य या उद्देश्य की सिद्धि के लिए बना लोगों का समूह।

आजकल समाज में नित्य नये-नये दलों का उदय हो रहा है।
गिरोह, गुट, जत्था, जमात, जूथ, टीम, टोली, दल, फिरका, फिर्क, बैंड, बैण्ड, बैन्ड, मंडल, मंडली, मण्डल, मण्डली, यूथ, यूह, संतति, सन्तति

அணி   வினைச்சொல்

பொருள் : ஆடை, அணிகலன் முதலியவற்றை உடலில் பொருத்துதல்.

எடுத்துக்காட்டு : அவன் குளித்துவிட்டு புத்தாடை அணிந்திருந்தான்

ஒத்த சொற்கள் : உடுத்து

वस्त्र, आभूषण आदि शरीर पर धारण करना।

उसने नहा-धोकर अच्छे कपड़े पहने।
अवधारना, डालना, धारण करना, पहनना

Be dressed in.

She was wearing yellow that day.
have on, wear

பொருள் : அணி, போடு

எடுத்துக்காட்டு : இக்காலத்தில் சிறுவர்கள் கண்ணாடி அணிகிறார்கள்.

ஒத்த சொற்கள் : போடு

चश्मा आदि धारण करना।

आजकल छोटे-छोटे बच्चे चश्मा लगाते हैं।
धारण करना, लगाना

Be dressed in.

She was wearing yellow that day.
have on, wear

அணி   பெயரடை

பொருள் : அலங்காரத் தொடர்பான

எடுத்துக்காட்டு : கவி அணி தொடர்பான மொழிப்படைப்பை மேலும் சுவாரசியமாக்கினார்

अलंकार संबंधी।

कवि की आलंकारिक भाषा रचना को और अधिक रोचक बना देती है।
आलंकारिक, आलङ्कारिक