பக்க முகவரியை கிளிப்போர்டில் நகலெடுக்கவும். ட்விட்டரில் பகிரவும் வாட்ஸ்அப்பில் பகிரவும் பேஸ்புக்கில் பகிரவும்
கூகுள் பிளேயில் வரவும்
தமிழ் என்ற அகராதியில் இருந்து இணையான என்ற வார்த்தையின் பொருள் மற்றும் உதாரணம் ஒத்த சொற்கள் மற்றும் எதிர்ச்சொற்களுடன்.

இணையான   பெயரடை

பொருள் : ஒப்பிடும் போது தகுதியில், மதிப்பில், செயலில் ஒத்த நிலை.

எடுத்துக்காட்டு : தங்களின் குணம் ராமனின் குணத்திற்கு இணையானது

ஒத்த சொற்கள் : ஒத்த, சமமான, நிகரான

जो तुलना के योग्य हो।

आपका व्यक्तित्व भगवान राम से तुलनीय है।
तुलनीय, तुल्य

Able to be compared or worthy of comparison.

comparable

பொருள் : இணையான, எளிதான

எடுத்துக்காட்டு : அவன் எனக்கு இணையான பதவியில் இருக்கிறான்.

ஒத்த சொற்கள் : எளிதான

सब बातों में किसी के बराबर होने वाला।

वह व्यक्ति मेरे समकक्ष है।
इकतान, इकतार, इकसार, एक समान, एकरस, एकसमान, एकसा, तुल्य, मानिन्द, सदृश्य, समकक्ष, समतुल्य, समान, सानी

பொருள் : ஒன்றுக்கு ஏற்றவகையில் மற்றொன்ரு இருத்தல்.

எடுத்துக்காட்டு : இரயில் தண்டவாளங்கள் இணையான அமைப்பை உடையது.

जो एक सिरे से दूसरे सिरे तक बराबर समान अंतर पर रहें।

इस स्टेशन से अगले स्टेशन तक समांतर रेल पटरियाँ बिछाई जा रही हैं।
समांतर, समानांतर, समानान्तर, समान्तर

Being everywhere equidistant and not intersecting.

Parallel lines never converge.
Concentric circles are parallel.
Dancers in two parallel rows.
parallel

பொருள் : ஒரு அலுவலகம், நிறுவனம், வீடு போன்றவற்றில் ஒருவர் வகிக்கும் பதவி.

எடுத்துக்காட்டு : மருமகளுக்குறிய தகுதியான நடத்தை சீதாவிடம் இருந்தது

ஒத்த சொற்கள் : இணக்கமான, தகுதியான, பொருத்தமான, பொருந்துகையான

जिसमें सामंजस्य हो।

बहू के सामंजस्यपूर्ण व्यवहार से घर के सभी लोग खुश हैं।
मेलपूर्ण, सामंजस्यपूर्ण

Existing together in harmony.

Harmonious family relationships.
harmonious