பக்க முகவரியை கிளிப்போர்டில் நகலெடுக்கவும். ட்விட்டரில் பகிரவும் வாட்ஸ்அப்பில் பகிரவும் பேஸ்புக்கில் பகிரவும்
கூகுள் பிளேயில் வரவும்
தமிழ் என்ற அகராதியில் இருந்து இழு என்ற வார்த்தையின் பொருள் மற்றும் உதாரணம் ஒத்த சொற்கள் மற்றும் எதிர்ச்சொற்களுடன்.

இழு   வினைச்சொல்

பொருள் : தேய்த்துக் கொண்டே இருப்பது

எடுத்துக்காட்டு : குழந்தை தன்னுடைய அம்மாவை பின்னே - பின்னே இழுத்தது

रगड़ खाते हुए खिंचना।

बच्ची अपनी माँ के पीछे-पीछे घिसटती रही।
घिसटना

பொருள் : சுருங்கியிருக்கும் பொருளை இழுத்து பரப்புவது

எடுத்துக்காட்டு : சோம்பல் முறிக்கும் சமயம் நீங்கள் உங்களுடைய கை - கால்களை இழுக்கிறீர்கள்

ஒத்த சொற்கள் : நீட்டு

किसी सिमटी या लिपटी हुई चीज़ को खींचकर फैलाना।

अँगड़ाई लेते समय हम अपना हाथ-पैर तानते हैं।
तानना

Make long or longer by pulling and stretching.

Stretch the fabric.
elongate, stretch

பொருள் : இணைப்பின் மூலம் தனக்குப் பின்னால் அல்லது தன்னை நோக்கி அல்லது மேல்நோக்கி வரச் செய்தல்.

எடுத்துக்காட்டு : வேட்டைக்காரன் வில்லினின் நாணை இழுத்தான்

बलपूर्वक अपनी तरफ़ लाना।

बच्चे डाली में बँधी रस्सी को खींच रहे हैं।
खींचना, खीचना

பொருள் : ஒன்றை தன்னை நோக்கி வரச் செய்தல்

எடுத்துக்காட்டு : அவன் மேஜையில் இருக்கும் புத்தகத்தை என் பக்கம் இழுத்தார்

ஒத்த சொற்கள் : தேய்

रगड़ खाते हुए खींचना।

उसने मेज की पुस्तक को मेरी तरफ घसीटा।
मामा ने मुझे फर्श पर घसीटा।
घसीटना

Pull, as against a resistance.

He dragged the big suitcase behind him.
These worries were dragging at him.
drag

பொருள் : மேலே அகலமாக்கி கட்டுவது

எடுத்துக்காட்டு : திருமண மண்டபம் உருவாக்குவதற்காக மக்கள் திரைச்சீலையை இழுத்துக் கட்டிக்கொண்டிருக்கின்றனர்

ऊपर फैला कर बाँधना।

विवाह मंडप बनाने के लिए लोग पाल तान रहे हैं।
तानना

Erect and fasten.

Pitch a tent.
pitch, set up

பொருள் : ஒன்றை இழுப்பதற்கு ஈடுபடுவது

எடுத்துக்காட்டு : தாத்தா குழந்தைகள் மூலமாக ஸ்பிரிங்கை இழுத்துக் கொண்டிருக்கிறான்

किसी को तानने में प्रवृत्त करना।

दादाजी बच्चों से स्प्रिंग तनवा रहे हैं।
तनवाना

Make long or longer by pulling and stretching.

Stretch the fabric.
elongate, stretch

பொருள் : இழு, ஒரு பக்கமாக நோக்கி வரச் செய்

எடுத்துக்காட்டு : வீட்டின் மதில் சுவர் தெரு வரை இழுத்து கட்டப்பட்டிருந்தது.

किसी ओर को या आगे की ओर बढ़ाना।

राजमिस्त्री ने मकान का छज्जा गली तक निकाला।
निकालना