பக்க முகவரியை கிளிப்போர்டில் நகலெடுக்கவும். ட்விட்டரில் பகிரவும் வாட்ஸ்அப்பில் பகிரவும் பேஸ்புக்கில் பகிரவும்
கூகுள் பிளேயில் வரவும்
தமிழ் என்ற அகராதியில் இருந்து உள்ளாடை என்ற வார்த்தையின் பொருள் மற்றும் உதாரணம் ஒத்த சொற்கள் மற்றும் எதிர்ச்சொற்களுடன்.

உள்ளாடை   பெயர்ச்சொல்

பொருள் : உடலில் முதலில் அணியும் ஆடை

எடுத்துக்காட்டு : பனியன், ஜட்டிகள் முதலியவை உள்ளாடைகளாகும்

भीतर पहनने का वस्त्र।

बनियान,जाँघिया आदि अंतरीय हैं।
अंतरीय, अंतरीय वस्त्र, अन्तरीय

Undergarment worn next to the skin and under the outer garments.

underclothes, underclothing, underwear

பொருள் : கையில்லாமல் பெண்கள் அணியக்கூடிய ஒரு உள்ளாடை

எடுத்துக்காட்டு : சீமா கடைவீதியிலிருந்து ஒரு உள்ளாடை வாங்கினான்

बिना बाँह का,स्त्रियों का एक आंतरिक पहनावा।

सीमा ने बाज़ार से एक शमीज़ खरीदी।
शमीज, शमीज़

A woman's sleeveless undergarment.

chemise, shift, shimmy, slip, teddy

பொருள் : உள்பாவாடைப் போன்ற ஒரு ஆடை

எடுத்துக்காட்டு : லட்சுமி உள்ளாடை வாங்க கடைக்கு சென்றார்.

घाघरे की तरह का एक स्त्री पहनावा।

औरतें साड़ी के नीचे साया पहनती हैं।
अँतरौटा, अंतरौटा, पेटीकोट, लहँगा, लहंगा, साया

பொருள் : பேண்டின் உள்ளே அணியப்படும் ஒரு வகை தைத்த துணி

எடுத்துக்காட்டு : என்னுடைய உள்ளாடை கிழிந்துவிட்டது

ஒத்த சொற்கள் : ஜட்டி

एक प्रकार का सिला कपड़ा जो पैंट आदि के अंदर पहना जाता है।

उसने अपनी बेटी के लिए नई फ्रॉक और नई कच्छी खरीदी।
कच्छा, कच्छी, चड्डी

Underpants worn by men.

boxers, boxershorts, drawers, shorts, underdrawers