பக்க முகவரியை கிளிப்போர்டில் நகலெடுக்கவும். ட்விட்டரில் பகிரவும் வாட்ஸ்அப்பில் பகிரவும் பேஸ்புக்கில் பகிரவும்
கூகுள் பிளேயில் வரவும்
தமிழ் என்ற அகராதியில் இருந்து ஓரம் என்ற வார்த்தையின் பொருள் மற்றும் உதாரணம் ஒத்த சொற்கள் மற்றும் எதிர்ச்சொற்களுடன்.

ஓரம்   பெயர்ச்சொல்

பொருள் : ஓர் இடத்தின் மையத்திலிருந்து ஒதுங்கிய பக்கம்.

எடுத்துக்காட்டு : புதிய காகித்தல் எழுதும் பொழுது ஓரம் விட்டு எழுதுதல் அவசியம்

लिखने के समय काग़ज़ आदि के किनारे खाली छोड़ी हुई जगह।

कोरे काग़ज़ पर लिखते समय हाशिया अवश्य छोड़ना चाहिए।
उपान्त, पार्श्व, बारी, मार्जिन, हाशिया

The blank space that surrounds the text on a page.

He jotted a note in the margin.
margin

பொருள் : ஒன்றின் விளிம்பு.

எடுத்துக்காட்டு : இந்த தட்டின் ஓரம் மிகவும் மெலிந்து இருக்கிறது

ஒத்த சொற்கள் : கரை

किसी वस्तु का वह भाग जहाँ उसकी लम्बाई या चौड़ाई समाप्त होती है।

इस थाली का किनारा बहुत ही पतला है।
अवारी, आर, उपांत, किनार, किनारा, कोर, छोर, झालर, पालि, सिरा

The boundary of a surface.

border, edge