பக்க முகவரியை கிளிப்போர்டில் நகலெடுக்கவும். ட்விட்டரில் பகிரவும் வாட்ஸ்அப்பில் பகிரவும் பேஸ்புக்கில் பகிரவும்
கூகுள் பிளேயில் வரவும்
தமிழ் என்ற அகராதியில் இருந்து கழி என்ற வார்த்தையின் பொருள் மற்றும் உதாரணம் ஒத்த சொற்கள் மற்றும் எதிர்ச்சொற்களுடன்.

கழி   பெயர்ச்சொல்

பொருள் : நடப்பதற்காக கையில் பிடித்துக் கொண்டு செல்லும் ஒரு நேரான மெல்லிய கொம்பு

எடுத்துக்காட்டு : வயதானவர்கள் நடக்க உதவியாக கழி வைத்திருப்பார்கள்.

ஒத்த சொற்கள் : குச்சி, கொம்பு

हाथ में लेकर चलने की सीधी पतली लकड़ी।

दादी छड़ी लेकर चल रही हैं।
कंब, छड़ी, दंडिका, पटकान, लकुट, लकुटिया, लकुटी

A stick carried in the hand for support in walking.

walking stick

பொருள் : மரத்தின் அல்லது மூங்கிலின் சிறிய துண்டு

எடுத்துக்காட்டு : சிறுவர்கள் வெளியே கழி கொண்டு மாங்காய்ப் பறித்தனர்.

ஒத்த சொற்கள் : கம்பு, குச்சி

लकड़ी या बाँस आदि का सीधा थोड़ा लंबा टुकड़ा।

बाग में बच्चे डंडे से आम तोड़ रहे हैं।
डंड, डंडा, डण्ड, डण्डा

பொருள் : பந்தல் போட பயன்படுத்தும் கழி

எடுத்துக்காட்டு : கல்யாணத்திற்கு முந்தின நாள் பந்தகாலை நட்டனர்.

ஒத்த சொற்கள் : கம்பம், பந்தகால்

तंबू या शामियाना खड़ा करने का डंडा।

विवाह उत्सव समाप्त होते ही लोग चोबा उखाड़ने लगे।
चोब, चोबा

கழி   வினைச்சொல்

பொருள் : கழி, போக்கு

எடுத்துக்காட்டு : அவன் தன் இளமைக் காலத்தை மிகவும் துன்பத்தில் கழித்தான்

ஒத்த சொற்கள் : போக்கு

निर्वाह करना या व्यतीत करना।

उसने अपना बचपन बहुत गरीबी में बिताया।
काटना, गुज़ारना, गुजारना, निकालना, निर्वाह करना, बिताना, व्यतीत करना

பொருள் : ஒரு தொகையிலிருந்து மற்றொரு தொகையை குறைத்தல்

எடுத்துக்காட்டு : கணக்கை தீர்மானிப்பதற்கு பதினைந்திலிருந்து ஏழை கழித்தனர்

अधिक मान,संख्या आदि में से छोटा मान,संख्या आदि निकालकर अलग करना।

उसने हिसाब करने के लिए पन्द्रह में से सात घटाया।
घटान करना, घटाना

Make a subtraction.

Subtract this amount from my paycheck.
deduct, subtract, take off

பொருள் : கழி, பிடி

எடுத்துக்காட்டு : என் வருமானத்தில் இருபது சதவீதம் வருமானவரிக்காக கழிக்கப்படுகிறது.

ஒத்த சொற்கள் : பிடி

किसी वस्तु में से कोई अंश अलग करना।

लेखापाल मेरी तनख्वाह में से बीस प्रतिशत आय कर काटता है।
काटना

Have a reducing effect.

This cuts into my earnings.
cut

பொருள் : கழி, கட

எடுத்துக்காட்டு : அன்னை தெரசா தன் வாழ்நாள் முழுவதையும் மனித சேவைக்காகவே கழித்தார்

ஒத்த சொற்கள் : கட

काल के मान की दृष्टि से घटना, बात आदि का वर्तमान से होते हुए भूत में जाना।

हमारी शादीशुदा जिंदगी के तीस साल बीत गए।
कटना, गुजरना, गुज़रना, ढलना, निकलना, बीतना, भुगतना, व्यतीत होना, होना