பக்க முகவரியை கிளிப்போர்டில் நகலெடுக்கவும். ட்விட்டரில் பகிரவும் வாட்ஸ்அப்பில் பகிரவும் பேஸ்புக்கில் பகிரவும்
கூகுள் பிளேயில் வரவும்
தமிழ் என்ற அகராதியில் இருந்து கெட்ட என்ற வார்த்தையின் பொருள் மற்றும் உதாரணம் ஒத்த சொற்கள் மற்றும் எதிர்ச்சொற்களுடன்.

கெட்ட   பெயரடை

பொருள் : நடத்தையைக் குறிக்கும்போது ஒழுக்கம் இல்லாத

எடுத்துக்காட்டு : கெட்ட காரியங்கள் செய்வதை விரும்பாதே

ஒத்த சொற்கள் : கேடான, கொடிய, கொடுமையான, தீதான, தீய, விபரீதமான

दुष्कर्म करनेवाला या जो अच्छा कर्म न करता हो।

दुष्कर्म से डरो,दुष्कर्मी व्यक्ति से नहीं।
अकर्मी, अकृत्यकारी, अपकर्मी, कुकर्मी, खल, दुष्कर्मी, बदकार

Morally bad in principle or practice.

wicked

பொருள் : கெட்ட,தீய

எடுத்துக்காட்டு : கெட்ட மனிதர்கள் தீய செயலை செய்ய அஞ்சுவதில்லை.

ஒத்த சொற்கள் : தீய

பொருள் : விரும்பத் தகாத, ஏற்றதாக இல்லாத, தீங்கு விளைவிக்ககூடிய தன்மை.

எடுத்துக்காட்டு : மோகன் ஒரு மோசமான மனிதன், அவனிடம் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்

ஒத்த சொற்கள் : மோசமான, வஞ்சகமான

பொருள் : தீமை விளைவிக்கிற செயல்.

எடுத்துக்காட்டு : கெட்ட மனிதர்கள் எப்பொழுதும் துன்புறுத்தி கொண்டே இருப்பார்கள்

ஒத்த சொற்கள் : ஒழுக்கமில்லாத, துஷ்டமான நன்நடத்தையில்லாத

जो दुष्टतापूर्वक काम या व्यवहार करता हो।

दुष्ट व्यक्ति सदा दूसरों का अहित ही चाहते हैं।
अधम, अमति, अशील, असंत, असज्जन, असाधु, असित, आणक, कितव, खल, दुर्जन, दुष्ट, पाजी, पामर, लंगर, विटपक, विश्वकद्रु, शठ, शाबर, सठ, हरामी

Morally bad in principle or practice.

wicked

பொருள் : நம்மையில்லாதது.

எடுத்துக்காட்டு : நீங்கள் ஏன் கெட்ட செயல்களையே செய்கிறீர்கள்

ஒத்த சொற்கள் : தீய

Excluded from use or mention.

Forbidden fruit.
In our house dancing and playing cards were out.
A taboo subject.
forbidden, out, prohibited, proscribed, taboo, tabu, verboten

பொருள் : கெட்ட,மோசமான

எடுத்துக்காட்டு : கெட்ட மனிதர்களின் நட்பு நல்லதல்ல.

ஒத்த சொற்கள் : மோசமான

अच्छा का उल्टा या विपरीत।

बुरे लोगों की संगति अच्छी नहीं होती।
हमें बुरे काम नहीं करने चाहिए।
वहाँ एकदम बकवास खाना मिलता है।
अनभला, अनयस, अनीक, अनीठ, अनुचित, अनैसा, अनैसो, अप्रशस्त, अप्रिय, अबतर, अभल, अयोग, अलरबलर, अवद्य, अविहित, अश्रुयस, कांड, काण्ड, काला, कुत्सित, खराब, खल, ख़राब, गंदा, गन्दा, गर्हित, घटिया, निकृष्ट, बकवास, बद, बुरा, बेकार, भ्रष्ट, रद्दी, वाहियात, सड़ियल, हराम, हेय

Having undesirable or negative qualities.

A bad report card.
His sloppy appearance made a bad impression.
A bad little boy.
Clothes in bad shape.
A bad cut.
Bad luck.
The news was very bad.
The reviews were bad.
The pay is bad.
It was a bad light for reading.
The movie was a bad choice.
bad

பொருள் : கேடு விளைவிக்கக்கூடிய

எடுத்துக்காட்டு : சிலர் சுவைக்காக உடலுக்கு கேடான உணவை உண்கின்றனர்.

ஒத்த சொற்கள் : கேடான

जो हितकर न हो (आहार)।

कुछ लोग स्वाद के लिए अपथ्य भोजन करते हैं।
अपथ्य, अहितकर, कुपथ्य, स्वास्थ्यनाशक

Detrimental to physical or moral well-being.

Unwholesome food.
Unwholesome habits like smoking.
unwholesome

பொருள் : சரியாக செய்ய முடியாத

எடுத்துக்காட்டு : கெட்ட ஆத்மா திரிந்துக் கொண்டிருக்கிறது

ஒத்த சொற்கள் : தீய

जिसका श्राद्ध-कर्म रीति अनुसार या ठीक से न किया गया हो।

अगतिक आत्मा भटकती रहती है।
अगति, अगतिक