பக்க முகவரியை கிளிப்போர்டில் நகலெடுக்கவும். ட்விட்டரில் பகிரவும் வாட்ஸ்அப்பில் பகிரவும் பேஸ்புக்கில் பகிரவும்
கூகுள் பிளேயில் வரவும்
தமிழ் என்ற அகராதியில் இருந்து கை என்ற வார்த்தையின் பொருள் மற்றும் உதாரணம் ஒத்த சொற்கள் மற்றும் எதிர்ச்சொற்களுடன்.

கை   பெயர்ச்சொல்

பொருள் : கை, கரம்

எடுத்துக்காட்டு : சீட்டாட்டத்தில் அவன் கை ஓங்கியிருந்தது.

ஒத்த சொற்கள் : கரம்

ताश के खेल में एक दौर में गिरने वाले पत्ते जो उसके बाद खेल से बाहर हो जाएँ।

मेरे सात हाथ बन चुके हैं।
हाथ

பொருள் : கை

எடுத்துக்காட்டு : இயந்திரத்தின் அடியில் கை சிக்கிக் கொண்டது.

कलाई के आगे का भाग।

उसका हाथ मशीन के नीचे आ गया।
कर, पंजा, पाणि, हाथ

The (prehensile) extremity of the superior limb.

He had the hands of a surgeon.
He extended his mitt.
hand, manus, mitt, paw

பொருள் : மனித உடலுறுப்புகளில் ஒன்று.

எடுத்துக்காட்டு : தன் கையே தனக்கு உதவி

कन्धे से पंजे तक का वह अंग जिससे चीजें पकड़ते और काम करते हैं।

गाँधीजी के हाथ बहुत लंबे थे।
भीम की भुजाओं में बहुत बल था।
अरत्नि, आच, कर, बाँह, बाज़ू, बाजू, बाहु, भुजा, शबर, सारंग, हस्त, हाथ

A human limb. Technically the part of the superior limb between the shoulder and the elbow but commonly used to refer to the whole superior limb.

arm

பொருள் : கையில் விளையாடக்கூடிய விளையாட்டுகளில் ஒவ்வொரு விளையாட்டுகளும் விளையாடக்கூடிய முறை

எடுத்துக்காட்டு : இப்போ யாருடைய கை ?

ஒத்த சொற்கள் : முறை

हाथ से खेले जाने वाले खेलों में हर खिलाड़ी के खेलने की बारी।

अभी किसका हाथ है?
हाथ

பொருள் : தோளில் தொடங்கி முன்பகுதியில் விரல்களாகப் பிரிந்துள்ள உடல் உறுப்பு.

எடுத்துக்காட்டு : இந்து துணிக்கு இரண்டு நீளமான கைகள் உள்ளன

चौबीस अंगुल की एक नाप या कोहनी से पंजे के सिरे तक की लंबाई की नाप।

इस वस्त्र की लंबाई दो हाथ है।
हस्त, हाथ

பொருள் : கையின் ஒரு பாகம்

எடுத்துக்காட்டு : முழங்கை கையின் ஒரு பாகமாகும்

ஒத்த சொற்கள் : கரம்

हाथ का कोई भाग।

कुहनी एक हस्त भाग है।
कर भाग, पाणि भाग, हस्त भाग, हस्त-भाग, हस्तभाग

Any part of an organism such as an organ or extremity.

body part