பக்க முகவரியை கிளிப்போர்டில் நகலெடுக்கவும். ட்விட்டரில் பகிரவும் வாட்ஸ்அப்பில் பகிரவும் பேஸ்புக்கில் பகிரவும்
கூகுள் பிளேயில் வரவும்
தமிழ் என்ற அகராதியில் இருந்து சண்டைபோடு என்ற வார்த்தையின் பொருள் மற்றும் உதாரணம் ஒத்த சொற்கள் மற்றும் எதிர்ச்சொற்களுடன்.

சண்டைபோடு   வினைச்சொல்

பொருள் : ஒருவரை தூண்டுதல்

எடுத்துக்காட்டு : ராம் சியாம் மூலமாக என்னை தூண்டியதால் நான் மனோகரிடம் சண்டையிட்டேன்

ஒத்த சொற்கள் : சச்சரவுசெய், சண்டையிடு

किसी को उत्तेजित करवाना।

रामू ने घनश्याम से मुझे उकसवाया और मैं मनोहर से लड़ पड़ा।
उकसवाना, उभड़वाना, उसकवाना, चढ़वाना, भड़कवाना

Act as a stimulant.

The book stimulated her imagination.
This play stimulates.
excite, stimulate

பொருள் : ஏதாவதொரு உரிமையைப் பெறுவதற்காகவோ அல்லது ஒன்றை உருவாக்குவதற்காக முனையும் செயல்ஒருவரின் அதிகாரத்தைப் பெறுவது அல்லது ஏதாவது ஒரு பொருளை உருவக்குவதற்காக ஆரம்பிப்பது

எடுத்துக்காட்டு : அவன் மனித உரிமைக்காக சண்டைப்போட்டுக் கொண்டிருக்கிறான்

ஒத்த சொற்கள் : சச்சரவுசெய், சண்டையிடு

किसी अधिकार आदि की प्राप्ति या किसी वस्तु आदि को बनाए रखने के लिए लगे रहना।

वह मानवाधिकार के लिए लड़ रहा है।
लड़ना, लड़ाई करना