பக்க முகவரியை கிளிப்போர்டில் நகலெடுக்கவும். ட்விட்டரில் பகிரவும் வாட்ஸ்அப்பில் பகிரவும் பேஸ்புக்கில் பகிரவும்
கூகுள் பிளேயில் வரவும்
தமிழ் என்ற அகராதியில் இருந்து சாப்பிடுதல் என்ற வார்த்தையின் பொருள் மற்றும் உதாரணம் ஒத்த சொற்கள் மற்றும் எதிர்ச்சொற்களுடன்.

சாப்பிடுதல்   பெயர்ச்சொல்

பொருள் : உணவை உட்கொள்ளுதல்.

எடுத்துக்காட்டு : நாங்கள் காட்டில் சிங்கம் சாப்பிடுவதை பார்த்தோம்

ஒத்த சொற்கள் : உண்ணுதல், திண்ணுதல்

खाने की क्रिया।

हमने जंगल में शेर को कुत्ते का भक्षण करते देखा।
अभ्याहार, खाना, चरण, भक्षण

The act of consuming food.

eating, feeding

பொருள் : உண்ணுதல்

எடுத்துக்காட்டு : அதிக இரத்தழுத்தத்தால் பாதிக்கப்பட்ட நபர் முறையாக மருந்துகளை அருந்த வேண்டும்

ஒத்த சொற்கள் : அருந்துதல், உட்கொள்ளுதல்

खाने-पीने की चीजों या किसी अन्य वस्तु को उपयोग में लाने की क्रिया।

अधिक रक्तचाप से पीड़ित व्यक्ति को नियमित रूप से औषध का सेवन करना चाहिए।
उद्ग्रहण, उपभोग, रसास्वादन, सेवन

The act of using.

He warned against the use of narcotic drugs.
Skilled in the utilization of computers.
employment, exercise, usage, use, utilisation, utilization

பொருள் : சாப்பிடும் செயல்

எடுத்துக்காட்டு : இன்று காலையிலிருந்தே அவள் சாப்பிட்டுக் கொண்டே இருக்கிறாள்

खाने की क्रिया।

आज सुबह से ही खवाई हो रही है।
खवाई

The act of consuming food.

eating, feeding