பக்க முகவரியை கிளிப்போர்டில் நகலெடுக்கவும். ட்விட்டரில் பகிரவும் வாட்ஸ்அப்பில் பகிரவும் பேஸ்புக்கில் பகிரவும்
கூகுள் பிளேயில் வரவும்
தமிழ் என்ற அகராதியில் இருந்து சிறப்பு என்ற வார்த்தையின் பொருள் மற்றும் உதாரணம் ஒத்த சொற்கள் மற்றும் எதிர்ச்சொற்களுடன்.

சிறப்பு   பெயர்ச்சொல்

பொருள் : மிகவும் சிறந்த, எல்லாவற்றிலும் மேலான

எடுத்துக்காட்டு : சச்சின் டெண்டுல்கர் அதிக சதம் அடித்ததால் சிறப்பு நிலையை அடைநதார்

ஒத்த சொற்கள் : முக்கியம்

श्रेष्ठ या मुख्य होने की अवस्था या भाव।

सचिन तेंदुलकर ने एकदिवसी क्रिकेट में सर्वाधिक शतक बनाकर, क्रिकेट जगत में अपनी प्रधानता सिद्ध कर दी।
आधुनिक युग में वैज्ञानिकों की प्रधानता को झुठलाया नहीं जा सकता।
अग्रता, प्रगल्भता, प्रथमता, प्रधानता, प्रमुखता, प्रागल्भ्य, प्राथमिकता, प्राधान्य, मुख्यता, वरीयता, वर्चस्व, श्रेष्ठता, सदारत

The quality of being superior.

high quality, superiority

பொருள் : தனித்தன்மை.

எடுத்துக்காட்டு : வரலாறு எல்லாவற்றையும் விட சிறப்பு வாய்ந்ததாக இருக்கிறது

ஒத்த சொற்கள் : தனித்தன்மை, தனித்துவம், விசேஷத்தன்மை

उत्तम होने की अवस्था या भाव।

चरित्र की उत्तमता ही सर्वोपरि है।
अच्छाई, अच्छापन, अवष्टंभ, अवष्टम्भ, उत्कृष्टता, उत्तमता, गुणयुक्तता, तोहफगी, श्रेष्ठता

The quality of excelling. Possessing good qualities in high degree.

excellence

பொருள் : ஒரு பொருளின் தனித்தன்மை

எடுத்துக்காட்டு : வைரத்தின் சிறப்பு அது இருட்டிலும் மின்னுகிறது.

विशिष्ट होने की अवस्था या भाव या गुण।

हीरे की विशिष्टता यह है कि वह अँधेरे में भी चमकता है।
इम्तियाज इम्तियाज़, उपधान, ख़ासियत, ख़ूबी, खासियत, खूबी, फीचर, बात, विशिष्टता, विशेषता, सिफत, सिफ़त, हुस्न

A distinguishing quality.

characteristic

சிறப்பு   பெயரடை

பொருள் : எந்தவொரு விசயத்தையும் நன்றாக அறியக்கூடிய

எடுத்துக்காட்டு : இந்த ஆத்மார்த்தமான சிறப்பு நிபுணர்களின் கலந்துரையாடல் இருக்கிறது

किसी विषय को भली-भाँति जानने वाला।

यह आध्यात्म के विशेषज्ञ पुरुषों का सम्मेलन है।
आप्त, विशेषज्ञ