பக்க முகவரியை கிளிப்போர்டில் நகலெடுக்கவும். ட்விட்டரில் பகிரவும் வாட்ஸ்அப்பில் பகிரவும் பேஸ்புக்கில் பகிரவும்
கூகுள் பிளேயில் வரவும்
தமிழ் என்ற அகராதியில் இருந்து சுறுசுறுப்பான என்ற வார்த்தையின் பொருள் மற்றும் உதாரணம் ஒத்த சொற்கள் மற்றும் எதிர்ச்சொற்களுடன்.

பொருள் : விரைவாக வேலை செய்யக்கூடிய

எடுத்துக்காட்டு : சுறுசுறுப்பான மருமகளை பெற்ற அம்மா மிகவும் மகிழ்ச்சியடைந்தாள்

ஒத்த சொற்கள் : சுறுசுறுப்புடைய

शीघ्र काम करने वाला।

आशुकारी बहू पाकर अम्मा बहुत खुश है।
आशुकारी

பொருள் : சோம்பல் இல்லாமல் ஊக்கத்துடன் ஒரு காரியத்தைச் செய்யும் தன்மை அல்லது பண்பு

எடுத்துக்காட்டு : அவன் விளையாட்டில் சுறுசுறுப்பான முறையில் செயல்படுகிறான்.

ஒத்த சொற்கள் : முனைப்பான, விறுவிறுப்பான

जो किसी क्रिया में लगा हुआ हो।

वह खेल-कूद में सक्रिय है।
प्रस्फुटित उत्तर मिलते, प्रकृति सकर्मक रही समस्त।
क्रियाशील, सकर्मक, सक्रिय

Disposed to take action or effectuate change.

A director who takes an active interest in corporate operations.
An active antagonism.
He was active in drawing attention to their grievances.
active

பொருள் : கூட்டம் அதிகமுள்ள அல்லது அங்கே சிலர் வேலையில் ஈடுபட்டுக்கொண்டிருப்பது

எடுத்துக்காட்டு : மும்பை ஒரு சுறுசுறுப்பான நகரம் ஆகும்

भीड़-भाड़वाला या जहाँ कुछ कार्य हो रहे हों।

मुम्बई एक व्यस्त शहर है।
व्यस्त

Crowded with or characterized by much activity.

A very busy week.
A busy life.
A busy street.
A busy seaport.
busy

பொருள் : சோம்பல் இல்லாமல் செயல்படுவதற்கான ஊக்கம்.

எடுத்துக்காட்டு : சுறுசுறுப்பான மனிதன் எந்த வேலையும் சீக்கிரமாக செய்வான்

ஒத்த சொற்கள் : உற்சாகமான

जिसमें फुर्ती या तेज़ी हो।

फुर्तीला व्यक्ति कोई भी काम जल्दी कर लेता है।
अशिथिल, चुस्त, तेज, तेज़, धौंताल, फुरतीला, फुर्तीला, सक्रिय, स्फूर्तिपूर्ण, स्फूर्तियुक्त

Moving quickly and lightly.

Sleek and agile as a gymnast.
As nimble as a deer.
Nimble fingers.
Quick of foot.
The old dog was so spry it was halfway up the stairs before we could stop it.
agile, nimble, quick, spry

பொருள் : மிக அதிகமாக ஈடுபட்டுள்ள

எடுத்துக்காட்டு : மும்பை இந்தியாவின் சுறுசுறுப்பான நகரம் ஆகும்

सबसे अधिक व्यस्त।

मुम्बई भारत का व्यस्ततम शहर है।
व्यस्ततम