பக்க முகவரியை கிளிப்போர்டில் நகலெடுக்கவும். ட்விட்டரில் பகிரவும் வாட்ஸ்அப்பில் பகிரவும் பேஸ்புக்கில் பகிரவும்
கூகுள் பிளேயில் வரவும்
தமிழ் என்ற அகராதியில் இருந்து சேவகன் என்ற வார்த்தையின் பொருள் மற்றும் உதாரணம் ஒத்த சொற்கள் மற்றும் எதிர்ச்சொற்களுடன்.

சேவகன்   பெயர்ச்சொல்

பொருள் : ஒரு வேலையாள் பணியாளாக இருப்பது

எடுத்துக்காட்டு : சேவகன் கையில் கோப்புகளை வைத்துக் கொண்டு அதிகாரியின் பின்னால் நடந்தான்

ஒத்த சொற்கள் : அடையாள், உதவியாள், ஊழியன், பணியாள், பரிவாரன், வேலையாள்

वह कर्मचारी जो चपरास लगाता हो।

दंडाधिकारी का चपरासी हाथ में फाइल लिए दंडाधिकारी के पीछे-पीछे चल रहा था।
चपरासी

பொருள் : வேலைகளை செய்பவன்.

எடுத்துக்காட்டு : என்னுடைய வேலைக்காரன் ஒரு வாரத்திறகு வீட்டிற்கு சென்று இருக்கிறான்

ஒத்த சொற்கள் : வேலைக்காரன்

A person working in the service of another (especially in the household).

retainer, servant